ShareChat
click to see wallet page
search
கூட்டணியில் இருந்து விலகுகிறாரா ஓபிஎஸ்? #ops | #bjp | #nda | #tnpolitics | #dinamathi |
ops - தினமதி கூட்டணியில் இருந்து விலகுகிறாரா ஓபிஎஸ்? பிரதமர் மோடி அமித்ஷா என பாஜகவிலிருந்து அடுத்தடுத்த புறக்கணிப்பால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறார் இதனிடையே BJP கூட்டணி மிகவும் ஆபத்தானது என ஓபிஎஸ்ன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் NDA வில் இருந்து விலகி விஜய் கூட்டணியில் இணைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 29.07.2025 0 9 0చ Dinomothi dingmathicom WW தினமதி கூட்டணியில் இருந்து விலகுகிறாரா ஓபிஎஸ்? பிரதமர் மோடி அமித்ஷா என பாஜகவிலிருந்து அடுத்தடுத்த புறக்கணிப்பால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறார் இதனிடையே BJP கூட்டணி மிகவும் ஆபத்தானது என ஓபிஎஸ்ன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் NDA வில் இருந்து விலகி விஜய் கூட்டணியில் இணைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 29.07.2025 0 9 0చ Dinomothi dingmathicom WW - ShareChat