ShareChat
click to see wallet page
search
மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி! #Gurudeep #Studentachievement #Pleasantsurprise #revaluation #dinamathi
Gurudeep - UPDATE NEWS தினமதி 499 500 மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி! பொள்ளாச்சி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்ற குருதீப் என்ற மாணவர் மறுகூட்டலில் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனியார் பள்ளி மாணவரான குருதீப், சமூக அறிவியலில்  பெற்றிருந்த 95 மதிப்பெண்களை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் தமிழில்  99, மீதி அனைத்துப் பாடங்களில் 100 வாங்கி அசத்தல் U P D AT E N E W S 05.07.2025 wwwdinomothi.com 4 Dinamathi UPDATE NEWS தினமதி 499 500 மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி! பொள்ளாச்சி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்ற குருதீப் என்ற மாணவர் மறுகூட்டலில் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தனியார் பள்ளி மாணவரான குருதீப், சமூக அறிவியலில்  பெற்றிருந்த 95 மதிப்பெண்களை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் தமிழில்  99, மீதி அனைத்துப் பாடங்களில் 100 வாங்கி அசத்தல் U P D AT E N E W S 05.07.2025 wwwdinomothi.com 4 Dinamathi - ShareChat