#துயரம்
வாழ்க்கையில் பாதி துயரம் தவறானவர்களிடம் எதிர்பார்ப்பு வைப்பதால் ஏற்படுகின்றது.
மீதி துயரம் உண்மையானவர்களை சந்தேகப்படுவதனால்
ஏற்படுகின்றது
நிம்மதியாக இருக்க வேண்டுமெனில் உங்கள் மனதின் கவலைகளை தூண்டிவிடும் சிலரை சந்திப்பதையும், அவர்களைப் பற்றி சிந்திப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
சில சந்தர்ப்பங்களில் இழப்பதற்கும் தயாராக இருங்கள்
இவ்வுலகில் எதுவும் யாருக்கும் எந்த நிலையிலும் நிரந்தரம் இல்லை
அவ்வளவு தான் வாழ்க்கை என்று பயந்து வாழாதீர்கள்.
இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்று துணிந்து வாழுங்கள்


