ShareChat
click to see wallet page
search
#பண்டிதர் அயோத்திதாசர் #⚔️மரண தேவதை⚔️
பண்டிதர் அயோத்திதாசர் - முன்னோடி தமிழ் சிந்தனை மரபின் பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று (20 மே 1845) சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்பிற்காக 1891ல் திராவிட மகாகனசபையை நிறுவியர். தமிழன் இதழ் அவருடைய பகுத்தறிவு, பிராமணிய எதிர்ப்பு ஒடுக்கப்பட்டோர்  பிரதிநிதித்துவம் இந்தி எதிர்ப்பு முக்கியமான பல என அரசியலின் அடித்தளமாக விளங்கியது  அயோத்திதாசரின் பிறந்தநாளை போற்றுவோம்! முன்னோடி தமிழ் சிந்தனை மரபின் பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று (20 மே 1845) சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்பிற்காக 1891ல் திராவிட மகாகனசபையை நிறுவியர். தமிழன் இதழ் அவருடைய பகுத்தறிவு, பிராமணிய எதிர்ப்பு ஒடுக்கப்பட்டோர்  பிரதிநிதித்துவம் இந்தி எதிர்ப்பு முக்கியமான பல என அரசியலின் அடித்தளமாக விளங்கியது  அயோத்திதாசரின் பிறந்தநாளை போற்றுவோம்! - ShareChat