ShareChat
click to see wallet page
search
தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை #JusticeForAjithKumar #thalapathyvijay #tvk #TamilNaduPolitics #dinamathi
JusticeForAjithKumar - தினமதி தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை சிவகங்கை காவல் மரணத்தைக் கண்டித்து தவெக  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மை எரித்தல்  கூடாது தலைக்கவசம் அணியாமல் டூவீலரில் பயணிக்க கூடாது எந்த ஒரு மத சாதி இன மற்றும் தனிப்பட்ட நபர்களை புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக்  கூடாது உள்ளிட்ட 12 அறிவுரைகள் உள்ளன. 13.07.2025 Dinamathi WWWdinamathi com தினமதி தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை சிவகங்கை காவல் மரணத்தைக் கண்டித்து தவெக  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மை எரித்தல்  கூடாது தலைக்கவசம் அணியாமல் டூவீலரில் பயணிக்க கூடாது எந்த ஒரு மத சாதி இன மற்றும் தனிப்பட்ட நபர்களை புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக்  கூடாது உள்ளிட்ட 12 அறிவுரைகள் உள்ளன. 13.07.2025 Dinamathi WWWdinamathi com - ShareChat