ShareChat
click to see wallet page
search
#sssss kumaresan j
sssss kumaresan j - இன்றிருப்போர் நாளைஇங்கே இருப்பதென்னஉண்மை இதை எண்ணிடாது சேர்த்து வைத்துகாத்து என்னநன்மை  பணம் எதிரிகளைக்கூட அதேபணம் சொந்தமாக்கும் கூடப் பிறந்தவர்களைக்கூட எதிரிகளாகஆக்கும் பயன்படுத்தப்படவேண்டியப் பணம் நேசிக்கப்படுகிறது நேசிக்கப்படவேண்டிய மனிதர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள் நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான்பணம் அதிகம் தேவைப்படுகிறது இன்றிருப்போர் நாளைஇங்கே இருப்பதென்னஉண்மை இதை எண்ணிடாது சேர்த்து வைத்துகாத்து என்னநன்மை  பணம் எதிரிகளைக்கூட அதேபணம் சொந்தமாக்கும் கூடப் பிறந்தவர்களைக்கூட எதிரிகளாகஆக்கும் பயன்படுத்தப்படவேண்டியப் பணம் நேசிக்கப்படுகிறது நேசிக்கப்படவேண்டிய மனிதர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள் நாம் வாழ்வதற்கு பணம் குறைவாகத்தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல வாழத்தான்பணம் அதிகம் தேவைப்படுகிறது - ShareChat