ShareChat
click to see wallet page
search
#ஆகஸ்ட் 14 முக்கிய தகவல் #அதிமுக #தொண்டர்களின் தலைவி #தூய்மை, பணியாளர்கள் வேதனை,,, #சென்னை
ஆகஸ்ட் 14 முக்கிய தகவல் - சின்னம்மா கண்டனம் பணியாளர்கள் மீது அடக்குமுறை தூய்மை தூய்மை பணியாளர்களை இரக்கமற்ற முறையில் நள்ளிரவில் கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய, சாமானியர்களான தூய்மை பணியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் அடக்குமுறையை கட்டவிழ்த்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் திமுக தலைமையிலான விளம்பர அரசை கண்டிக்கிறேன் வன்மையாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா JAYA JAYAPLUS 14-08 2025 PLUS சின்னம்மா கண்டனம் பணியாளர்கள் மீது அடக்குமுறை தூய்மை தூய்மை பணியாளர்களை இரக்கமற்ற முறையில் நள்ளிரவில் கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய, சாமானியர்களான தூய்மை பணியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் அடக்குமுறையை கட்டவிழ்த்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க துடிக்கும் திமுக தலைமையிலான விளம்பர அரசை கண்டிக்கிறேன் வன்மையாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா JAYA JAYAPLUS 14-08 2025 PLUS - ShareChat