மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்த திருச்சுழியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிடத்தை ரூ.12.46 கோடி மதிப்பில் கட்டும் பணியை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். #dmkvirudhunagar

