மொழியை மாற்ற
Tap the Share button in Safari's menu bar
Tap the Add to Home Screen icon to install app
ShareChat
#

💑 காதல் ஜோடி

அந்த பொண்ணு👧 ரொம்ப வாயாடி😜.. வீட்டுக்கு ஒரே பொண்ணு👧 தான்.. அதான் அவங்க அப்பா👴, பையன்👦 இல்லனு, இவள பையன👦 மாதிரி வளத்துட்டாங்க போல.. பல பேரு திட்டுவாங்க🗣 "பொண்ணா👧 இது, சரியான பஜாரி🤦‍♀ போல"னு.. யாருக்கும் பயப்பட😠 மாட்டா.. கேட்டா, தப்பு பண்ணவங்க தான் பயத்தோட😲 இருக்கனும்.. நேர்மையானவங்க யாருக்கும் தலை👍 வணங்கனும்னு அவசியம் இல்ல"னு சொல்லுவா.. யார் என்ன சொன்னாலும்🗣, எல்லாருக்கும் இவ மேல பொறாமை தான்.. எப்டி இவ மட்டும், இவ்ளோ போல்டா😱, ஹேப்பியா😝 இருக்காலேனு.. அன்னைக்கு, காலேஜ்🏬 செமஸ்டர் எக்ஸாம்📄.. லேட் ஆகிடுச்சி.. அவளோட ஸ்கூட்டீல வேகமா காலேஜ்"கு🏢 கிளம்பறா.. நம்ம அவசரமா போகும்போதுதான் நிறய தடங்கள் வருமே.. சிக்னல்ல🚦 மாட்டிட்டா.. அப்ப பக்கத்துல வேகமா ஒருத்தன் பல்சர் பைக்"ல🏍 வந்து நின்னான்.. ஆமாங்க அது நான்தான்😎, பாபு🤴.. அவள பார்த்து கேஷ்யுலா சிரிச்சேன்🙂.. ஒரு மாதிரி கேவலமா😏 பாத்துட்டு திரும்பிட்டா.. மனசுல நினச்சுக்கிட்டன்🤔🙄, "'அடப்பாவி, பாபு.. இப்டி ஒரே செக்கண்ட்"ல கெட்ட பேர் வாங்கிட்டியே டா"'🤦‍♂ னு.. அப்றம் சிக்னல்🚦 போட்டுட்டாங்க.. பொண்ணுங்க👧 சுடி"ல👚 சைட்ல பாக்கெட் இருக்கும்"னு அன்னைக்குதான் தெரிஞ்சுது.. அவளோட பர்ஸ்👝 கீழ விழர்து கூட தெரியாம ஸ்கூட்டிய🛵 ஸ்டார்ட் பண்ணி என்னா வேகத்துல பறக்குறா.. ஹலோ🗣, யாங்க.. மேடம்.. நா கத்துற🗣.. போறவ, சும்மா போகாம, திரும்பி பாத்து என்னை பொருக்கி"னு திட்டிட்டு😡 வேற போறா.. நமக்குதான், அடுத்தவங்க கஷ்ட படறது புடிக்காதே.. பாவம்😥, பர்ஸ்ஸ👝 மிஸ் பண்ணிட்டா.. அவ கஷ்ட😥 பட போறானு.. பின்னாடியே.. பர்ஸ்ஸ👝 எடுத்துட்டு துறத்திட்டு🏍 போறன்.. ஹார்ன்📯 அடிக்கிறன்.. கத்துறன்🗣.. நிக்கவே இல்ல.. ஒன்றறை கிலோ மீட்டர் அவ காலேஜ்🏢 வாசல்"ல போய் தான் நிறுத்துனா🛵.. நானும் பின்னாடி பைக்"க🏍 நிறுத்திட்டு.. கிட்ட போய், ஏங்க உங்க பர்ஸ்"ஸ மிஸ் பன்னிட்டீங்க"னு சொல்றதுக்குள்ள பளார்"னு👋 வச்சா.. என் கன்னத்துல😳😨.. "'பொருக்கி.. எவ்ளோ தைரியம் இருந்தா.. என்னையே பாலோஃவ் பண்ணுவ.."' என்றாள்.. அங்க பசங்கலாம்👬 என்னயே பாத்துட்டு இருந்தது கூட வலிக்கல😏😞.. அவ பளார்ர்"னு வச்சது🤧 வலிச்சது😟.. எங்க இன்னொறு கன்னத்துலயும்🤔🙄 அடிச்சிடுவாளோ"னு.. அடி வாங்காத கன்னத்த ஒரு கையால மூடிட்டு🤦‍♂, இன்னொரு கையால பர்ஸ்ஸ👝 நீட்டி "மிஸ் பண்ணிட்டீங்க" என்றேன்.. திரு😳 திரு😟 வென விழித்தாள்.. அதுக்குள்ள அங்க பத்து👬 பசங்க👬 கூடிட்டானுங்க.. என்ன பூஜா.. ஏதும் ப்ராப்ளமா.. னு அவ கிட்டஒருத்தன்🤔 கேக்குறான்.. அவள் கஷ்ட பட்டு சிரிச்சவாறு😞😁.. இல்ல இவன் என் ஃப்ரண்டு👫 தான்.. சும்மா பேசிட்டு🗣 இருக்கோம்.. நீங்க போங்க என்றாள்.. எல்லாரும் போக ஆரம்பிச்சாங்க.. அதுல ஒருத்தன்👨.. ஏன்டா.. சும்மாத்துக்குனு யாராச்சும் இப்டி பப்ளிக்"ல ஒரு பையன👨 அடிக்கலாமா👋.. இவ ரொம்ப திமுரு புடிச்சவ.. இவல நாலு வைக்கனும்டா👋.. அப்போதான் திருந்துவா.. சரி வாடா எக்ஸாம்📋 டைம் ஆச்சு"'னு இன்னொருத்தன் கிட்ட சொல்லிட்டு போறது.. எங்க ரெண்டு பேரு காதுலயும்👂 விழுந்தது.. அவனுங்க திரும்புன உடனே என் கைய💪 புடிச்சிட்டு.. ஐயோ.. சாரிங்க.. அயம் வெரி சாரி.. எக்ஸ்ட்ரீம்லி சாரி.. விதவிதமா சாரிகளை சொல்லிக்கொண்டிருந்தால்🙏.. நான் கையை நேரே நீட்டி✋ விடுங்க.. இன்னைக்கு உங்க எக்ஸாம்📋 போல.. எத பத்தியும் யோசிக்காம எக்ஸாம்📋 நல்லா எழுதுங்க"னு🖋 சொல்லிட்டு கிளம்பிட்டேன்.. நான் மறையும் தூரம் வரை கண்👁 சிமிட்டாமல்.. என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்👀.. இரவு 8 மணிக்கு.. "pujha sweety"னு பேர்ல FB la friend👤ரெக்வஸ்ட் வந்துச்சி👥.. அச்செப்ட் பண்ணன்.. உடனே மெஸ்ஸேஜ் வந்துச்சி📲.. pujha sweety : Hi🙂 babu karur: Hi🙂.. pujha sweety : naan yaarunu theriutha😐.? babu: ennanga😑.. clg la adichathu pathaathunu.. fb la vanthu irukkeenga.. ingayum adikka poreengalaa😱..? pujha sweety : athukku sorry keakka thaanga vanthan.. aamaa.. enna epdi kandu pudicheenga🙄🤔..? babu: athuvaa.. naa unga kitta kitta adi👋 vaangunathu christ clg🏢 la.. namma ooru peru karur🌅.. apram oru paiyan👨.. ungala pujha nu kooptaan🗣.. ellam unga profile la irunthuchu.. so i just guessed🤔 it.. pujha sweety : sari naa ungala epudi kandu pudichan sollunga paappom🙂.. Babu: hmm.. also i know this😐.. ennoda byke🏍 la back la "'follow me on face book : babukutty"' nu stikker otti irukkan.. atha paathu🙄 iruppeenga.. pujha sweety : woow.. really u awesome machi.. morning 9 'o' clock 🕘 eaden garden🏩 vanthudu.. un kitta sorry keakkanum.. and ennoda friends laam unna paakanum nu sonnnaga.. good knight bye..sweet dreams.. சொல்லிட்டு போய்ட்டா.. காலைல🌄 நானும் போனேன்.. வாாாாவ்.. நட்சத்திரங்களுக்கு🌠✨ நடுவுல நிலா🌙 மாதிரி ஜொலிச்சா.. எனக்கு நல்லா தெரியும்.. எனக்காக தான் இன்னைக்கு அழகா.. கொஞ்சம் மேக்கப் லாம்.. பண்ணிட்டு வந்து இருக்கானு.. அவ ஃப்ரண்ட்ஸ் ஆறு பேரயும் அறிமுக படுத்தி வச்சா.. அதுல ஒரு பொண்ணு👧(தேவி): நீங்க என்ன வொர்க் பண்றீங்க..? நான் : நான் பஸ் ஸ்டாண்டு🏪 ஆப்போஸிட் சேல்ஸ் ஆபிஸ் வச்சி ரன் பண்ணிட்டு இருக்கன்.. தேவி : ஜீ.. நீங்க நிஜமா செம்ம ஜீ😍.. நீங்க நேத்து அவ பர்ஸ்ஸ👝 கொண்டு வந்து தரலனா.. அவ எக்ஸாமே📋 எழுதி🖋 இருக்க முடியாது.. அப்றம் அவளோட ATM💳 கார்டு.. அவங்க அம்மாவோட👵 ரெண்டு பவுன் செயின்💍 அந்த பர்ஸ்ல தான் இருந்துச்சி.. சோ நிஜமா நீங்க கிரேட் ஜீ.. நான் : அப்டிலாம் ஒன்னும் இல்லங்க.. யாரா இருந்தாலும் பர்ஸ்ஸ👝 அவங்க கிட்ட, கொண்டு வந்து குடுத்திருப்பாங்க.. இது சாதாரண விஷயம்.. அப்றம் எல்லாரோட கடமை.. இதுக்கு யாரும் யாரயும் பாராட்டணும்னு அவசியம் இல்ல.. (நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பூஜா.. எழுந்து.. ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்துடறன்.. சொல்லிட்டு செல்கிறாள்..) தேவி : ஜீ.. உங்க மேல தப்பே இல்ல.. அவள் உங்கள அடிச்சா நீங்க ஏன் கோவ படல.. உங்களுக்கு கோவமே வராதா.. ? நான் : அப்டி இல்லங்க.. அவ.. நிச்சயமா தெரிஞ்சு பண்ணல.. அவ மேல எந்த தப்பும் இல்ல.. நா அவங்க மேல எப்டி கோவ பட முடியும்.. தேவி : சரி அது ஒகே.. பசங்க வந்து கேட்டப்ப உண்மைய சொல்லி இருக்கலாமே.. நான் : இல்லங்க.. நான் சொல்லிட்டு வந்துடுவன்.. ஆனா.. அவ அங்கயே படிக்கிறவ.. பரவா இல்லங்க.. நா பட்ட வலி என்னோடவே இருக்கட்டும்.. அப்றம், அவ கிட்ட சும்மா இத பத்தி பேசி அவள கஷ்ட படடுத்தாதீங்க.. விடுங்க ஃப்ரீயா இருக்கட்டும். (பூஜா திரும்பி வருகிறாள்..) தேவி : வாாாவ்.. நிஜமா நீங்க செம்மங்க.. அழகா வேற இருக்கீங்க.. யாரயாச்சும் லவ் பண்றீங்களா.. நான் : இல்லங்க தேடிட்டு இருக்கன்.. கிடைச்சா சொல்றன்.. மற்றொரு பெண் (நிலா) : நான் ஒகே வா பாருங்க.. (எல்லோரும் இதை எதிர்பார்க்க வில்லை) நான் : காமெடி பண்ணாதீங்க.. சரிங்க எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு.. கிளம்பளாமா.. பூஜா : என்னோட ஸ்கூட்டி, தேவி எடுத்துட்டு போறாளாம்.. என்னகொஞ்சம் வீட்ல ட்ராப் பண்ணிடறீங்களா.. நான் : ம்ம்ம்.. வா பூஜா.. அழைத்து சென்று வீட்டில் விட்டேன்.. அவங்க அப்பா, அம்மா"விடம் அறிமுக படுத்தி வைத்தாள்.. அவங்களுக்கும் என்னை பிடித்திருந்தது.. சாயந்தரம்.. வீட்டிற்கு வரச்சொன்னாள்.. சென்றேன்.. அவளோட அப்பா, அம்மா.. நான் ஷோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.. காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.. எடுத்துக்கொண்டேன்.. திரும்பி செல்லாமல்.. என்னை பார்த்துக்கொண்டே சிலை போல் நின்றிருந்தாள்.. கண்களில் கண்ணீர்.. என்ன நடக்கிறது புரிய வில்லை.. அவள் அப்பா.. பூஜாாாா.. என வேகமாக சப்தமிட்டார்.. பூஜா : டேடி.. என்ன மன்னிச்சிடுங்க டேடி.. எனக்கு பாபு வேணும் டேடி.. இவன் என்னை நல்லா பாத்துப்பான் டேடி.. ஐ லவ் ஹிம் டேடி .. ப்ளீஸ் டேடி.. தேம்பி தேம்பி அழுதாள்😭😭.. யாருக்கும் ஒன்றும் புரியாதது போல்.. திரு😨 திரு வென விழித்தனர்.. எனக்கு கால்கள் தானாக நடுங்குவது இன்றுதான்.. அனுபவமானது.. என்னாலும் நடப்பதை புரிந்து கொள்ள முடிய வில்லை.. எதுவும் சொல்லாமல்.. கிளம்பி விட்டேன்.. வரும் வழியெல்லாம் அவளது சிந்தனை🤔.. ச்ச்ச.. என்னா பொண்ணு👧 இவ.. எவ்ளோ தைரியம்.. எல்லாரும் லவ் பண்ற பையன் கிட்ட தான் லவ்வ சொல்லுவாலுங்க.. இவ டைரக்டராக, அவங்க அப்பாகிடீடயே சொல்லுறா🙄🙄..!! இவ்ளோ லவ்💖 பண்றா.. என் மேல இந்த அளவுக்கு லவ்💓 வச்சி இருக்காலா.. பிரமித்து போனேன்.. முடிவு செய்து விட்டேன்.. இந்த ஜென்மம் இவளோட தான்.. எங்கள் வீட்டிலும்👪 சம்மதம் வாங்கி விட்டேன்.. அவர்கள் வீட்டிலும்👨‍👩‍👧 பச்சைகொடி காட்டி விட்டனர்.. எனக்காக நிறைய மாற்றிக்கொண்டாள்.. நானும்.. ஒருமுறை அவள் முறைமாமனால்👱 பிரட்சனை வந்தது.. நிச்சயமாக சொல்லிவிட்டேன், நா அவளுக்காக சாகவும் தயார்.. யாரயும் சாகடிக்கவும் தயார்னு.. சென்று விட்டான்.. நாட்கள் நகர்ந்தன.. திருமணம்💏 முடிந்தது.. அவள் முறைமாமன் தலைமையிலேயே.. வாழ்க்கைல எந்த பிரச்சன வந்தாலும்.. எல்லாம் நன்மைக்கே"னு புரிஞ்சிட்டா.. எதுக்கும் பயம்😲, கோவம்😡 வராது.. மாறாக புன்னகை😆 தான் வரும்.. Çûtè bœy ❤❤
1.3k காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post