ShareChat
கேரள மாநிலத்தில் சிக்கி தவித்த வேலூர் மாவட்டம் பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த 43 நபர்களை மீட்டு அவர்களுக்கு நிவாரண பொருட்களை ஆவின் பெருந்தலைவர் திரு.த.வேலழகன் அவர்கள் வழங்கினார். #களத்தில்அதிமுக_காணாமல்போனதிமுக #TNAgainstCorona #TamilNadu #COVIDー19 #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்