5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்த ஒரே அரசு அஇஅதிமுக அரசு.
தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளை அந்தந்த கட்சியினர் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவார்கள்.
ஆனால், தேர்தலுக்கு முன்பே விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு. #🌱விவசாயம்

