வேடசந்தூர் தொகுதி, வடமதுரை ஒன்றியத்திலுள்ள மம்மானியூரில், மின்சாரம் தாக்கி பலியான இருவரது குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 இலட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காந்திராஜன் மற்றும் கழக நிர்வாகிகள். #dmkdindigul

