ShareChat
click to see wallet page
search
மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் தொகுதி, சித்தையன் கோட்டை பேரூராட்சியில், அம்ருத் திட்டத்தின் கீழ் ₹1637.00 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநியோக மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ₹62.50 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்  நாட்டும் விழாவினை தொடங்கி வைத்தார். #dmkdindigul
dmkdindigul - வட்டம் முக உசவு மற்றம் நகாபொடுள் மாண்டிழ ஸ்டாலின் ஆத்தூர் கட்டட நையம் ஊா சியசாமி முகஸ்பாலின் 0091 609910 (ಖ' 02,50031  வட்டம் முக உசவு மற்றம் நகாபொடுள் மாண்டிழ ஸ்டாலின் ஆத்தூர் கட்டட நையம் ஊா சியசாமி முகஸ்பாலின் 0091 609910 (ಖ' 02,50031 - ShareChat