ShareChat
click to see wallet page
search
#😱கேப்டன் விஜயகாந்த் காலமானார்😭 #💔கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் வீடியோ😭
😱கேப்டன் விஜயகாந்த் காலமானார்😭 - 28/12/2023 "கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை. மதுரை திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார் விஜயகாந்த் விஜயகாந்த் எம்ஜிஆர் படங்கள் மீது தீராக்காதல் கொண்டவர் இனிக்கும் இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த் 1984ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் "கேப்டன் பிரபாகரன் விஜயகாந்தின் 100வது திரைப்படம். 2000ம் ஆண்டு பிப்ரவரியில் ரசிகர் மன்றத்துக்கு தனிக்கொடியை அறிமுகம் செய்தார்.  28/12/2023 "கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை. மதுரை திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார் விஜயகாந்த் விஜயகாந்த் எம்ஜிஆர் படங்கள் மீது தீராக்காதல் கொண்டவர் இனிக்கும் இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த் 1984ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் "கேப்டன் பிரபாகரன் விஜயகாந்தின் 100வது திரைப்படம். 2000ம் ஆண்டு பிப்ரவரியில் ரசிகர் மன்றத்துக்கு தனிக்கொடியை அறிமுகம் செய்தார். - ShareChat