மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி BLA -2 மற்றும் BLC வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்ளுடனான ஆலோசனைக் கூட்டம் கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன் MLA மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #dmkdindigul

