காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திருசெஎல்லப்பன் அவர்கள் தலைமையில் திருப்போருரில் நடைபெற்றது....
இக் கூட்டத்திற்கு சிறப்புரை அழைப்பாளராக வருகை தந்து நிர்வாகிகளுக்கு அலோசனை வழங்க, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அவர்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.செந்தில் (எ) இதயவர்மன் எம்.எல்.ஏ. அவர்கள், மாநில தகவல் தொழில்நுட்ப துணச் செயலாளர் அ.தமிழ்மாறன் அவர்கள், மாவட்ட கழக துணை செயலாளர் திரு.ஜி.சி.அன்புசெழியன் அவர்கள், திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எம்.சேகர் அவர்கள், திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.து.மூர்த்தி அவர்கள், திருப்போரூர் பேரூர் கழக செயலாளர் திரு.எம்.தேவராஜ் அவர்கள், திருக்கழுக்குன்றம் பேரூர் கழக செயலாளர் திரு.து.யுவராஜ் அவர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.வீ.விஜயகுமார் அவர்கள், காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை செயலாளர் பம்மல் ரவிசந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு நிர்வாகிகளுக்கு அலோசனை வழங்கினர் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, தகவல் தொழில் நுட்ப அணியின் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி
#எல்லோரும்நம்முடன் #🧑 தி.மு.க


