கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பின்படி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.M.S.தரணிவேந்தன் அவர்கள் ஆலோசனைப்படி போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.வி.சேகரன் MLA அவர்கள் தலைமையில் விவசாயிகள்-சிறுகுறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போளூர் தெற்கு ஒன்றியம் போளூர் பேரூராட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#TNstandsWithFarmers #🧑 தி.மு.க


