திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று கும்முடிப்பூண்டி A.V.S திருமண மஹாலில் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய மூன்றாம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில்
கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திரு கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களும் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்.
இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு சி.எச்.சேகர் அவர்களும், செயற்குழு, மாவட்ட பொறுப்பு குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


