முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாளையொட்டி எடப்பாடி பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களின் தலைமையில் எடப்பாடி நகர கழக செயலாளர் திரு.பாட்ஷா அவர்களின் முன்னிலையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #RememberingKalaignar


