புவனகிரி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.துரை.கி.சரவணன் MLA அவர்களை ஆதரித்து கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA அவர்கள் கீரப்பாளையம் ஒன்றியம் நெடுஞ்சேரி, விளாகம், அய்யனுர், அக்கராமங்களம், தேவன்குடி, மராந்தூர், ஒரத்தூர் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk

