வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.பி.முருகன் MLA அவர்கள் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியம், கொப்பக்கரை ஊராட்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#VoteForDMK #🧑 தி.மு.க


