திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்கள் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம் பாதிரி ஊராட்சி மற்றும் ஓங்கூர் ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
#VoteForDMK #🧑 தி.மு.க


