திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்று திராவிடர் கழகம் தமிழர் பேரவைத் தலைவர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#VoteForDMK #🧑 தி.மு.க


