திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்கள் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மரக்காணம் பேரூர் செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மரக்காணம் பேரூர் பல்ல காக்கா பாளையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
#VoteForDMK #🧑 தி.மு.க


