உத்திரமேரூர் தொகுதி சாலவாக்கம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது, இந்த முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்.
தடுப்பூசி போடும் முகாமில் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு.தி.குமார், திரு.SR.வெங்கடேசன், திரு.SPV.சக்திவேல், திரு.E.நந்தா, திரு.பரமசிவம், திரு.முரளிதரன், திரு.அரசு, திரு.விஷ்ணு, திரு.சந்தோஷ், திரு.சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


