JSR
ShareChat
click to see wallet page
@11315624
11315624
JSR
@11315624
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தங்கம்* 🏍️🪙
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - தங்கமே. தங்கமேஃ துபாயில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில் சுசுகி நிறுவனத்தின் முழுவதும்  தங்கத்தாலான சூப்பர் பைக் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது! இதன் விலை ரூ1 67 கோடியாக நிர்ணயம் இந்த பைக் மணிக்கு 300 கிமீவேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. 23 UCT 2025  தங்கமே. தங்கமேஃ துபாயில் நடைபெற்ற சர்வதேச வாகன கண்காட்சியில் சுசுகி நிறுவனத்தின் முழுவதும்  தங்கத்தாலான சூப்பர் பைக் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது! இதன் விலை ரூ1 67 கோடியாக நிர்ணயம் இந்த பைக் மணிக்கு 300 கிமீவேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. 23 UCT 2025 - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ஐஸ்லாந்தில் கொசு! வரலாற்றில் முதல்முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. Kjos என்ற பகுதியில் ஒரு ஆண் 2 பெண் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் உலகின் கொசுக்கள் இல்லாத என்ற பெருமையை இழந்துள்ளது ஐஸ்லாந்து நாடு ஐஸ்லாந்தில் கொசு! வரலாற்றில் முதல்முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. Kjos என்ற பகுதியில் ஒரு ஆண் 2 பெண் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதால் உலகின் கொசுக்கள் இல்லாத என்ற பெருமையை இழந்துள்ளது ஐஸ்லாந்து நாடு - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - சென்னை மக்களே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று திறக்கும் உபரி நீரின் அளவு நிலவரப்படி 750 காலை 10 மணி உயர்த்தப்பட்டு ்ளது. கன அடியாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அணையில் இருந்து முன்னதாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது சென்னை மக்களே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று திறக்கும் உபரி நீரின் அளவு நிலவரப்படி 750 காலை 10 மணி உயர்த்தப்பட்டு ்ளது. கன அடியாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அணையில் இருந்து முன்னதாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது - ShareChat
#🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 சர்மா அவுட்*
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - ததிலமுறை AUS VS IND | ZND ODI ADELAIDE 73 ಗಾ 97] [fuus, 2Sixs] ரோகித் சர்மா அவுட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 73  (97) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணியில் கில் 9, 0 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தநிலையில் சிறப்பாக விராட் விளையாடி அரைசதம் அடித்தார் ரோகித் 23.10.2025 Puthiyathalaimurai com ததிலமுறை AUS VS IND | ZND ODI ADELAIDE 73 ಗಾ 97] [fuus, 2Sixs] ரோகித் சர்மா அவுட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 73  (97) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணியில் கில் 9, 0 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தநிலையில் சிறப்பாக விராட் விளையாடி அரைசதம் அடித்தார் ரோகித் 23.10.2025 Puthiyathalaimurai com - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - JUST NOW ராணுவத்தில் இணையும் புதிய படைப்பிரிவுகள்! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்ற Qu6o&ulou 'Bhairav Battalion' புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிப்பு பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு நவம்பர் 1ம் தேதி ராணுவத்தில் இணைகிறது அடுத்த 6 மாதங்களில் இதுபோன்ற 25 படைப்பிரிவுகளை உருவாக்கவும் ஒவ்வொரு பிரிவுகளிலும் காலாட்படை, பீரங்கிகள் வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட 250 வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிப்பு JUST NOW ராணுவத்தில் இணையும் புதிய படைப்பிரிவுகள்! இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்ற Qu6o&ulou 'Bhairav Battalion' புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிப்பு பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு நவம்பர் 1ம் தேதி ராணுவத்தில் இணைகிறது அடுத்த 6 மாதங்களில் இதுபோன்ற 25 படைப்பிரிவுகளை உருவாக்கவும் ஒவ்வொரு பிரிவுகளிலும் காலாட்படை, பீரங்கிகள் வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட 250 வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிப்பு - ShareChat
முகத்தில் தங்கம் விலை* 🪙 #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - மேலும் குறைவு! 0.92,000 1 8610601 1 టli ரூ.11,500 இன்று சவரனுக்கு ரூ 320 குறைந்துள்ளது மேலும் குறைவு! 0.92,000 1 8610601 1 టli ரூ.11,500 இன்று சவரனுக்கு ரூ 320 குறைந்துள்ளது - ShareChat
வழியா...* 🌪️ #🌀வானிலை தகவல்கள்🌨️
🌀வானிலை தகவல்கள்🌨️ - Mumba 282 Vsakhapatnam Hyderebad 27 239 Belagavi 220 Bengaluru 229 por Blai 282 U 289 Madurai 269 வலுவிழந்தது! Ban தமிழ்நாடு மற்றும் அதனை ஓட்டிய வட ஊ் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது! -இந்திய வானிலை ஆய்வு மையம் Mumba 282 Vsakhapatnam Hyderebad 27 239 Belagavi 220 Bengaluru 229 por Blai 282 U 289 Madurai 269 வலுவிழந்தது! Ban தமிழ்நாடு மற்றும் அதனை ஓட்டிய வட ஊ் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது! -இந்திய வானிலை ஆய்வு மையம் - ShareChat
#📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - amazon 6 லட்சம் வேலைக்கு வேட்டு! உலகம் முழுக்க உள்ள அமேசான் கிடங்குகளில் சுமார் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை ரோபோக்கள் வாயிலாக மாற்ற அந்நிறுவனம் திட்டம் 2027ம் ஆண்டுக்குள் 75% வேலைகளை ஆட்டோமேஷன் முறையிலும் 40 புதிய ரோபோ கிடங்குகளை அமைத்தும் ஆண்டுதோறும் $2-$4 பில்லியன் வரை சேமிக்க அமேசான் திட்டம் எனதகவல் amazon 6 லட்சம் வேலைக்கு வேட்டு! உலகம் முழுக்க உள்ள அமேசான் கிடங்குகளில் சுமார் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை ரோபோக்கள் வாயிலாக மாற்ற அந்நிறுவனம் திட்டம் 2027ம் ஆண்டுக்குள் 75% வேலைகளை ஆட்டோமேஷன் முறையிலும் 40 புதிய ரோபோ கிடங்குகளை அமைத்தும் ஆண்டுதோறும் $2-$4 பில்லியன் வரை சேமிக்க அமேசான் திட்டம் எனதகவல் - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - புதிய தலை வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது! பயன்படுத்தும் வாய்ப்பை நாம் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும் ! புதிய தலை வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது! பயன்படுத்தும் வாய்ப்பை நாம் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும் ! - ShareChat
#🌀வானிலை தகவல்கள்🌨️ தாழ்வுப் பகுதி உருவாகும் இடம் மாற்றம்*
🌀வானிலை தகவல்கள்🌨️ - காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் இடம் மாற்றம் முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடலில் ருவாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் உ தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு பகுதியில் உருவாகிறது ருவான பின் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் இடம் மாற்றம் முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடலில் ருவாகும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் உ தற்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு பகுதியில் உருவாகிறது ருவான பின் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் - ShareChat