இன்று 24.7.2025 காலை செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி பிரிவு பகுதியில் சமுதாய நலக்கூடத்தில் #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமில் யாம் கலந்து கொண்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் #dmk வழங்கினோம்.
காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி .உதயா கருணாகரன் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன் ,மீனாட்சி ,வட்டாட்சியர் பூங்கொடி, காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,பொறுப்பு குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.