கார்த்திகேயன் சே
ShareChat
click to see wallet page
@123851811
123851811
கார்த்திகேயன் சே
@123851811
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#💐மகாத்மா காந்தி நினைவு நாள்✨
💐மகாத்மா காந்தி நினைவு நாள்✨ - ShareChat
#🧼தேசிய தூய்மை தினம் 🧹
🧼தேசிய தூய்மை தினம் 🧹 - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - Gungl போதிக்கும் கற்றுக் கொஸ்பாத பாடத்தை statusDp பாதிக்கும் போது கற்றுக் கொள்கிறோம் 0 Gungl போதிக்கும் கற்றுக் கொஸ்பாத பாடத்தை statusDp பாதிக்கும் போது கற்றுக் கொள்கிறோம் 0 - ShareChat
#ஓஷோ தத்துவங்கள்🌹
ஓஷோ தத்துவங்கள்🌹 - ஓஷோ யாருக்கும் உங்களைத் தெரியாது உங்களுக்கும் கூடஉங்களை தெரியாது. எனவே வேறு யாரும் உங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்; இயற்கையின் இயல்பில் அதுசாத்தியமற்றது. எல்லோரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் மட்டுமே. ஓஷோ யாருக்கும் உங்களைத் தெரியாது உங்களுக்கும் கூடஉங்களை தெரியாது. எனவே வேறு யாரும் உங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் புரிந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்; இயற்கையின் இயல்பில் அதுசாத்தியமற்றது. எல்லோரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் மட்டுமே. - ShareChat
#🌻வாழ்த்துக்கள்💐
🌻வாழ்த்துக்கள்💐 - SPORTS UPDATE Oidi அர்ஜுனா விருது 2015 (66ు ரத்னா விருது D3Kus 2020 T Ugu விருது 2026 ೦39 SPORTS UPDATE Oidi அர்ஜுனா விருது 2015 (66ు ரத்னா விருது D3Kus 2020 T Ugu விருது 2026 ೦39 - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - இவர் ஹார்லிக்ஸ் (I ಹಹ6 ஸட்ராங்கா இல்லையா! சஙக இவர் காம்ப்லான் குடிக்கல . மூளை இல்லையா  இவங்க ஓலே (OLAY) BLq6_ அழகா (இல்லை லயா நீங்கள் தான் உங்களின் வெற்றியை டிசைன் பண்ண முடியும் பொருட்கள் அல்ல Destiny You are the creator of your இவர் ஹார்லிக்ஸ் (I ಹಹ6 ஸட்ராங்கா இல்லையா! சஙக இவர் காம்ப்லான் குடிக்கல . மூளை இல்லையா  இவங்க ஓலே (OLAY) BLq6_ அழகா (இல்லை லயா நீங்கள் தான் உங்களின் வெற்றியை டிசைன் பண்ண முடியும் பொருட்கள் அல்ல Destiny You are the creator of your - ShareChat
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 நல்விடியல்... சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியை ஏற்றும் வைபவத்தை பிரதமர் செய்வது வழக்கம், ஆனால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கொடி ஏற்றும் வழக்கம் கிடையாது மாறாக ஏற்றிய கொடியை அவிழித்து பறக்க விடுவதுதான் வழக்கம். அதாவது நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்று விட்டது இப்போது குடியரசு என்பதை அறிவிப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி. இதில் இன்னொரு வித்தியாசம் என்னவெனில் சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்காக உரையாற்றுவார். ஆனால் குடியரசு தினத்தன்று நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்த்து அதைப் பறக்க விடும் செய்கையை மேற்கொள்வார். ஏனெனில் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் தலைவர் குடியரசுத் தலைவரே. இன்னொன்று, சுதந்திர தினத்தன்று தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தின கொடி பறக்கவிடும் நிகழ்வு ராஜ்பாத்தில் நடைபெறும். குடியரசுத் தலைவர் கொடியை பறக்க விடுவார்.