#🙏கோவில் இன்று 2.1.2026 உத்திரகோசமங்கை ஆருத்ரா மரகத நடராஜர் சந்தன காப்பு களைந்து காட்சி அளிப்பார்.
வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த நிகழ்வு நடைபெறும்
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
3.1.2026 அதிகாலை மீண்டும் சந்தனம் சாத்தப்படும் நிகழ்வு. நடைபெற்று தொடர்ந்து தரிசனம் நடைபெறும் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏