#வரலாற்றில்_இன்று!
பிரிக்கப்படாத சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசின் 83-ஆம் ஆண்டு விழா தினம் இன்று... 🔥
1943-ஆம் ஆண்டு
அக்டோபர் 21-ஆம் நாள்
#நேதாஜி அவர்களால்
#சுதந்திர_இந்திய #தற்காலிக_அரசு #ஆசாத்_ஹிந்த்_சர்க்கார் உருவாக்கப்பட்டது.
சுதந்திர அரசின் #முதல்_பிரதமராக #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ் அவர்கள் பொறுப்பு ஏற்றார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான இந்த அரசு ஆங்கிலேயர் மீது போரை அறிவித்தது.
இந்த இந்திய சுதந்திர போர் பிரகடனம் ஆங்கிலேயரை கதிகலங்க வைத்தது.
இந்நாளில் நேதாஜியின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் 🔥
#வந்தே_மாதரம்! #ஜெய்ஹிந்த்!!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#நேதாஜி_மக்கள்_இயக்கம்
#தமிழ்நாடு 🇻🇳⚔️🇮🇳🦁
#nethaji #netaji #netajisubashchandrabose #ashad_hind #IndianArmy #ina #thevar #pasumpon #🤔 Unknown Facts #📺வைரல் தகவல்🤩 #😁தமிழின் சிறப்பு