Lovely Lines ✍️
ShareChat
click to see wallet page
@132005845
132005845
Lovely Lines ✍️
@132005845
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
#பெற்றோர் நிலைமை #பிள்ளைகள்
பெற்றோர் நிலைமை - தோழி1: பிள்ளைங்க தனியா இருக்காங்களா ? தோழி2: இரண்டு பேருமே தனியா இல்லைங்க! ருத்தன் அவன் மாமியார் வீட்ல இருக்கான்! அடுத்தவன் வீட்ல அவன் மாமியார் இருக்காங்க! ShaM uotein Your தோழி1: பிள்ளைங்க தனியா இருக்காங்களா ? தோழி2: இரண்டு பேருமே தனியா இல்லைங்க! ருத்தன் அவன் மாமியார் வீட்ல இருக்கான்! அடுத்தவன் வீட்ல அவன் மாமியார் இருக்காங்க! ShaM uotein Your - ShareChat
ஆவி சொல்லும் காதல் #ஆவி
ஆவி - அவளோடநிலைக்கு சமமாக இவன் என்று உயர்கிறானோ அன்றுதான் காதலை ஏற்பதாக சொன்னாளாம் பயபுள்ள ஞாபகம் வச்சிருந்து ப்பபூவை நீட்டுது ஆவி ஆனபின்னும் பாவி ஆசை போகல! ShaM அவளோடநிலைக்கு சமமாக இவன் என்று உயர்கிறானோ அன்றுதான் காதலை ஏற்பதாக சொன்னாளாம் பயபுள்ள ஞாபகம் வச்சிருந்து ப்பபூவை நீட்டுது ஆவி ஆனபின்னும் பாவி ஆசை போகல! ShaM - ShareChat
#📜கவிதையின் காதலர்கள்
📜கவிதையின் காதலர்கள் - காதலன் கை அசைக்க மெல்லச் சிணுங்கியது அவளின் கால் கொலுசு ! - ShaM தமிழ்ப்பக்கம் - ShareChat