யார் மனதையும் முன் படுத்த இந்த பதிவு கிடையாது நல்லவர்கள் சுய சிந்தனை வேண்டும் சிந்திக்க வேண்டிய பதிவு அவ்வளவு ங இதை தவறு என்று எவனொருவன் சொல்கின்றான் ஓ அவனே நம் கூட இருந்து கொண்டு நாட்டை அழிக்க நினைப்பவன் #இந்த தலைமுறை நன்றாக சிந்திக்க வேண்டும்🌴✊ #சிந்திக்க வேண்டிய பதிவு #சீமானின் சிந்திக்க வைக்கும் பேச்சு #சிந்திக்க #சிந்திக்க