
-இஸ்லாமிய திருமண மையம்பெண்களுக்கு இலவசம்
@1410191301
jhttps://chat.whatsapp.com/JiBeLd9aJTQ9BDAtgPSYpi?
#📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
அடுத்த ஜென்மத்தில் நமக்கு மீண்டும் மனிதப் பிறவி என்றால்
காசாவில் பிறப்பதற்கு
நாம் இறைவனிடம்
துவா கேட்போம்
வீரம் விவேகம் இமான் இபாதத் நிறைந்த மண்தான்
காசா பகுதி
உலகத்தில் ஆறு முறை தினமும் உறுதி செய்யும் ஒரு நாடு என்றால் அது காசாதான்
இந்த மக்கள் பட்ட வேதனை துன்பம் அவலம் வேறு யாருக்கும் வரக்கூடாது
👆 இந்த வீடியோவை
பதிவிட்டுக் கொண்டிருக்கும் நான் கடந்த இரண்டு வருடங்களாக சரிவரை உணவு எடுத்துக் கொள்வதில்லை
காரணம் காச மக்களின் கவலை
இவர்களுக்கு என்று தனி நாடு பாலஸ்தீனம் கிடைக்கிறதோ
அன்று சரிவர நான் உணவு எடுத்துக் கொள்வேன் என
எனக்குள் நான் சபதம்
எடுத்து உள்ளேன்
இந்த மக்களுக்காக நாம் தினமும் ஒவ்வொரு முறை தொழுகை செய்யும் நேரத்தில்
இவர்களுக்கு விடிவு ஏற்பட நாம் துவா செய்வோம்
நமக்காக கேட்கப்படும்
துவா ஒரு சில நேரத்தில் கேட்கப்படுவதில்லை
ஆனால் பிறருக்காக நாம் கேட்கும் துவா
ஒரு சில நேரத்தில் ஏற்கப்படுகிறது
கபுல் செய்யப்படுகிறது
ஆகவே தான் கூறுகிறேன் இந்த மக்களுக்காக
நாம் துஆ செய்வோம்
முடிந்தவரை இவர்களுக்காக சமூக வலைதளத்தில்
குரல் எழுப்புவோம்
Jafar Khan
அமைப்பாளர் இஸ்லாமிய திருமண தகவல் மையம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
எந்த நேரம் ஏமன் ஏவுகணை
ஏவும் என்று இஸ்ரேளுக்கு தெரியாது
உறுதியான ஆதரவையும்
தனது நிலைப்பாட்டையும் காசா மக்களுக்கு
அன்று முதல் இன்று வரை
ஒரே நேரத்தில் அமெரிக்காவையும்
இஸ்ரேலையும்
எதிர்கொள்ளும் நாடு எமன்
248 முறை அமெரிக்கா இந்த நாட்டு மீது தாக்குதல் நடத்தியுள்ளது
தாக்குதல் நடத்திய அடுத்த நிமிடத்தில் எழுதி நிற்கும்
ஒரு நாடு ஏமன்
கடந்த ரெண்டு வருடங்களாக கடல் வழியாக
இஸ்ரலுக்கு செல்லும் கப்பல்கள் அனைத்தையும்
கடல் வழி பாதையை அடைத்து வைத்துள்ளது ஏமன்
மற்ற நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு சரக்கு கப்பல் போக வேண்டும் என்றால்
20000 கிலோ மீட்டர் சுற்றி தான் போக வேண்டும்
ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈமான் இபாதத்துக்கு
நாம் சலாம் கூறுவோம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
இதன் தொடர்ச்சி
நாளை வெளிவரும்
இங்கு பதிவு செய்யும் அனைவருக்கும்
வரன் அமைகிறதா?
வரன் அமைந்தவர்கள் பெரும்பாலும் கூறுவதில்லை
இருந்தபோதும் கூறி சென்றவர்கள் விவரம் எங்களிடம் நிறைய உள்ளது
👉 ஏன் கூற மாட்டார்கள் என்றால்
மற்ற திருமண தகவல் மையத்தில் திருமணத்திற்கு பின்பும் ஒரு கட்டணம் வாங்குகிறார்கள்
ஆனால் நாங்கள் வாங்குவதில்லை
ஒருவேளை வரன் அமைந்துவிட்டது
என்று கூறினால்
இவர் நம்மிடம் 10,000 20,000 கேட்பார் என்ற பயத்தில்
பெரும்பாலும் கூறுவதில்லை
அந்த அடிப்படையில்
எவ்வளவு நபருக்கு வரன் அமைந்தது என்பது விபரம் தெரியாமல் தான் இருக்கிறது
இது ஒரு தகவல் பரிமாற்றம் மட்டுமே
பதிவு செய்யும் நபர்களுக்கு உரிய நம்பர் தரப்படுகிறது
பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றும் செயலை
நாங்கள் செய்வதில்லை
ஒரு சிலர் ஒரு நபருக்கு
பதிவு செய்துவிட்டு ஊருக்கெல்லாம்
பார்த்துக் கொடுத்த நபர்கள்
நீக்கி உள்ளோம்
அதுபோன்று நபர்கள் எங்களைப் பற்றி அவதூறு பரப்பினால்
யாரும் நம்ப வேண்டாம்
இந்தப் பணி நான் அல்லாஹ்வுக்கு
பயந்து செய்கிறேன்
ஆகவே இங்கு பதிவு செய்வதும் உங்கள் வாழ்க்கை துணை தேர்ந்தெடுப்பதும்
பல்வேறு ஆலோசனைகளையும் நீங்கள் பெறலாம் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்
வீடியோவை பார்ப்பதற்கு
கண் கலங்குகிறது
😭😭😭😭😭😭😭😭😭
இந்த வீடியோவை நான் தயார் செய்த நேரம்
இரவு 2 மணி
வீடியோ தயார் செய்யும் போதே வீடியோவை பார்ப்பதற்கு எனது கண்களில் இருந்து
கண்ணீர் வந்துவிட்டது
மோசமான செயல்
தயவுசெய்து இந்த தவறை யாரும் செய்து விடாதீர்கள்
பாவம் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்
எதுவும் அறியாத குழந்தைகள்
இந்த உலகத்தில் வருவதும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
நான் திருமணம் செய்யும்போது எனக்கு குறைந்தது நான்கு ஐந்து பிள்ளைகள் வேண்டும்
என்ற எண்ணத்தில் தான் திருமணம் செய்து
எனது மனைவியின்
உடல் நிலை அதற்கு ஒத்துவரவில்லை
ஆகவே எனக்கு இருப்பது ஒரே ஒரு பையன் மட்டுமே
அவன் மேல் எனக்கு மிகவும்
பாசம் அன்பு உண்டு
இந்த உலகத்தில் அதிகம் பிடித்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்
ஆனால் மிகவும் அதிக பிடித்தவன்
எனது மகன் மட்டுமே
இன்னும் சொல்லப்போனால் என்னுடைய பதிவுகளை பகிர்வதும் அவன் தான்
பதிவை தயார் செய்வது தான் என்னுடைய வேலை
வாட்ஸ் அப் வாட்ஸ் அப் குருப்
எட்டு பேஸ்புக்
telegram சேனல்
youtube இன்ஸ்டாகிராம்
ஷேர் சாட்
இவை அனைத்திலும் எனது மகன்தான் பகிர்வு செய்வான்
எட்டு வருடங்களாக
பணியை செய்கிறான்
வயது13 #🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள்
இந்த கீழ்த்தரமான செயலை செய்யும் இவன் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும்
இவன் கைது செய்யப்பட வேண்டும்
ரயில்வே
பாதுகாப்பு படைக்கு இந்த பதிவு சமர்ப்பணம்
இவன் கைது செய்யும் வரை நாம் இந்த பதிவை அதிகமாக பகிர்வோம்
நாம் பகிர்வது மூலம்
இதுபோன்ற செயலை செய்வதற்கு
பலருக்கு பயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது
நமது வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்
பெண் பிள்ளைகளை நேசிக்கும் நபர்கள்
பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள்
பதிவை பார்க்கும் நபர்கள் அனைவரும் பகிருங்கள் முக்கியமாக உங்களுக்கு சகோதரி இருந்தால்
கண்டிப்பாக
பகிர வேண்டும்
ஏனென்றால் அந்த ரயிலில் பயணிப்பது
நமக்கும் சகோதரிதான் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள்
இதுவே காசா மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி
தனி பாலஸ்தீனம் உருவாகுவதை
யாரும் தடுக்க முடியாது
60 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்
அவர்கள் ரத்தம் காய்வதற்கு முன்பு
தனி பாலஸ்தீனம்
அறிவிப்பு வரும்
இன்ஷா அல்லாஹ்
காத்திருப்போம் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள்
#🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள்
உங்களுக்கும் உங்கள் ஊரைச் சேர்ந்தவருக்கும்
அல்லாஹா
போதிய பரக்கத்தை தருவான் ஆமீன்
உங்கள் ஊரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்
இஸ்ரேல் அமெரிக்கா நிறுவனம் விற்கும் பொருள்களை வாங்க வேண்டாம் என அறிவிப்பு செய்யுங்கள்
👉 இதுதான் முக்கிய அறிவிப்பு
ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும் இந்த அறிவிப்பு வெளியிட வேண்டும் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள்