Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
ShareChat
click to see wallet page
@1457003628
1457003628
Jeslin Jaya Kumar Jeslin Jaya Kumar
@1457003628
पधारो सा! 2 करोड़ लोगां क परिवार म थांको बहुत बहुत
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள். *தேவன் எப்படி தம் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்?* எனக்கு அன்பானவர்களே, "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7). இதுவே தேவன் உங்களுக்குக் கொடுக்கும் இந்த நாளின் காலை வாக்குத்தத்த வசனம். அவர் தமக்கு அன்பானவர்களுக்கு தம்முடைய திட்டங்களை வெளிப்படுத்த விரும்புகிற தேவனாயிருக்கிறார். தெய்வீக இரகசியங்களை கேட்கும்படி இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டிருந்த யோவானைப்போல, நீங்கள் அவருடைய இருதயத்திற்கு நெருங்கியவர்கள். இன்றும் நீங்கள் இயேசுவின்மேல் சாய்ந்து, அவரது சிந்தையை அறிந்து அவரது திட்டத்தில் நடக்க முடியும். நீங்கள் கனத்துக்குரிய பாத்திரமாக, இயேசுவுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உலகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருக்க முடியும். இந்த தெய்வீக பணியை நீங்கள் நிறைவேற்றும்போது, கனம் உங்களைப் பின்தொடரும். தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட திட்டத்தில் நடக்கிறவர்கள் உலகத்திற்கு தேவையாயிருப்பதால் மக்கள் உங்களைத் தேடி வருவார்கள். ஆகவே, தேவன் தம்முடைய திட்டத்தை நமக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? உலக தோற்றத்திற்கு முன்பே தேவன் பிரபஞ்சம் எவ்வாறு இயங்கவேண்டும், மனிதன் எவ்வாறு வாழவேண்டும், வரலாறு முழுவதும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று திட்டம் பண்ணிவிட்டதாக வேதம் கூறுகிறது (எபிரெயர் 4:3). சத்துரு இடைப்பட்டு மனுஷனை பாவத்திற்கு நேராக வழிநடத்தி, உலகத்திற்கு தீமையை கொண்டு வந்தாலும், தேவனுடைய மெய்யான நோக்கம் எப்போதும் நன்மையானதாகவே இருந்தது. தேவன் ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். அவர் மனுவுருக்கொண்டு இயேசு என்ற பெயரில் வந்து, இழந்துபோனதை மீட்டுக்கொள்ளும்படியாக தம்முடைய இரத்தத்தை சிந்தினார். அவருடைய தியாகம், நம் வாழ்க்கையில் தயவை கொண்டுவருகிறதற்கு, நம்மை தீமையிலிருந்து விடுதலையாக்குவதற்கு, அவரது திட்டத்தில் திரும்ப நிலைப்படுத்துவதற்கு காரணியாயிருக்கிறது. ஆண்டவர் இயேசு இன்றைக்கு, "என் பிள்ளையே, உன் இருதயத்தை திறந்து என்னை ஏற்றுக்கொள்," என்று கூறுகிறார். அவர் வந்து உங்களோடு போஜனம் பண்ணுவார்; உங்கள் வாழ்க்கையைக் குறித்த தமது திட்டத்தை வெளிப்படுத்துவார். ஆண்டவரின் ஆவியாகிய பரிசுத்த ஆவியின் மூலமாக நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கலாம்; அவருடைய வார்த்தைகளை பேசலாம்; அவர் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கும் பாதையில் நடக்கலாம். இந்த உலகம் இருளினால் நிறைந்திருந்தாலும் நீங்கள் தேவனுடைய தயவை அனுபவித்து மகிழலாம். ஆகவேதான் தேவன் இன்றும் தீர்க்கதரிசனம் வாயிலாக பேசுகிறார். "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்" (அப்போஸ்தலர் 2:17) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அவருடைய சத்தத்தை கேட்கலாம்; அவருடைய திட்டத்தின்படி நடக்கலாம். இன்றைக்கு அவரை நோக்கிக் கூப்பிடுவீர்களா?ஆமென் அல்லேலூயா! 🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - கர்த்தராகிய ஆண்டீ தீர்க்கதரிசிகளாகிற 8006om ஊழியக்காரருக்குதி தறது இரகசிஸத்தை வெளிபப்படுத்தாமல் காரியுத்தையும் செயியார் ஆமோஸ் 37 G७ / 3 கர்த்தராகிய ஆண்டீ தீர்க்கதரிசிகளாகிற 8006om ஊழியக்காரருக்குதி தறது இரகசிஸத்தை வெளிபப்படுத்தாமல் காரியுத்தையும் செயியார் ஆமோஸ் 37 G७ / 3 - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - தேவி வல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY Ggu காலை ரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா அன்புள்ள பரம தகப்பனே இந்த புதிய நாளின் உம்முடைய இருதயத்தையும் காலையில் திட்டத்தையும் எனக்கு வெளிப்படுத்த நீர் ஞ்சையுள்ளவராயிருக்கிறபடியால் உம்மை வா ஸ்தோத்திரிக்கிறேன் யேசுவே என் |05٣605 உமக்கு திறக்கிறேன் தயவாய் உள்ளே வா( ரும்; என்னோடு போஜனம் பண்ணும் உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும் நான் உம்முடைய சத்தத்தை தெளிவாகக் கேட்கட்டும் உலகதோற்றம் நீர் எனக்கென்று ஆயத்தம் செய்திருக்கிற முதல் நடப்பதற்கு விரும்புகிறேன் திட்டத்தில் நான் என்னுடைய பயம் சந்தேகம் பாவத்தை புறம்பே நான் வைத்துவிட்டேன் உம்முடைய மன்னிப்பையும் தயையையும் பெற்றுக்கொள்கிறேன் என்னை கனத்துக்குரிய பாத்திரமாக உமக்கும் என் இந்த உலகத்துக்கும் பயனுள்ள குடும்பத்துக்கும் பாத்திரமாக மாற்றும் உம்முடைய பரிசுத்த வழிநடத்தட்டும்; உம்முடைய ஆவியானவர் என்னை தீர்க்கதரிசன குரலை நான் மற்றவர்களுக்கு சுமந்து செல்ல அருள்புரியவேண்டுமென்று GUIB கிறிஸ்துவின் னிய நாமத்தினால் ஜெபிக்கிறேன் தகப்பனே ஆமென் எங்கள் நல்ல தேவி வல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY Ggu காலை ரக்கமும் கிருபையும் நிறைந்த எங்கள் மகா அன்புள்ள பரம தகப்பனே இந்த புதிய நாளின் உம்முடைய இருதயத்தையும் காலையில் திட்டத்தையும் எனக்கு வெளிப்படுத்த நீர் ஞ்சையுள்ளவராயிருக்கிறபடியால் உம்மை வா ஸ்தோத்திரிக்கிறேன் யேசுவே என் |05٣605 உமக்கு திறக்கிறேன் தயவாய் உள்ளே வா( ரும்; என்னோடு போஜனம் பண்ணும் உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும் நான் உம்முடைய சத்தத்தை தெளிவாகக் கேட்கட்டும் உலகதோற்றம் நீர் எனக்கென்று ஆயத்தம் செய்திருக்கிற முதல் நடப்பதற்கு விரும்புகிறேன் திட்டத்தில் நான் என்னுடைய பயம் சந்தேகம் பாவத்தை புறம்பே நான் வைத்துவிட்டேன் உம்முடைய மன்னிப்பையும் தயையையும் பெற்றுக்கொள்கிறேன் என்னை கனத்துக்குரிய பாத்திரமாக உமக்கும் என் இந்த உலகத்துக்கும் பயனுள்ள குடும்பத்துக்கும் பாத்திரமாக மாற்றும் உம்முடைய பரிசுத்த வழிநடத்தட்டும்; உம்முடைய ஆவியானவர் என்னை தீர்க்கதரிசன குரலை நான் மற்றவர்களுக்கு சுமந்து செல்ல அருள்புரியவேண்டுமென்று GUIB கிறிஸ்துவின் னிய நாமத்தினால் ஜெபிக்கிறேன் தகப்பனே ஆமென் எங்கள் நல்ல - ShareChat
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - TODAYSQUOTE: ஊழியம் தேவ உல்மையின் EQD POWER FLE IINISTIY தாய் தகப்பன் இல்லாத எஸ்தரை தேசத்துக்கே ராணியாய் மாற்றின 2222 தேவன் உன்னோடு இ இடுநததைாபேத் ராஜாவாய் மாற்றின தேவன் அவர் ஒரு அடிமையாய் சென்ற யோசேப்பை தேசத்தில் உயர்த்தின தேவன் அவர் ன்றைக்கு உங்களை அவரால் உயர்த்த முடியாதா சோர்ந்து போகாதிர்கள் எஸ்தரின் தேவன் இன்றைக்கு உங்களுடைய தேவன். கவலைபடாதீர்கள் தாவீதின் தேவன் உங்களுடைய தேவன் கண்ணீர் சிந்த வேண்டாம் யோசேப்பின் தேவன் ன்றைக்கு உங்களுடைய தேவன் ஆசீர்த்திவபார் அவர் உங்களை அவர் உங்களை TODAYSQUOTE: ஊழியம் தேவ உல்மையின் EQD POWER FLE IINISTIY தாய் தகப்பன் இல்லாத எஸ்தரை தேசத்துக்கே ராணியாய் மாற்றின 2222 தேவன் உன்னோடு இ இடுநததைாபேத் ராஜாவாய் மாற்றின தேவன் அவர் ஒரு அடிமையாய் சென்ற யோசேப்பை தேசத்தில் உயர்த்தின தேவன் அவர் ன்றைக்கு உங்களை அவரால் உயர்த்த முடியாதா சோர்ந்து போகாதிர்கள் எஸ்தரின் தேவன் இன்றைக்கு உங்களுடைய தேவன். கவலைபடாதீர்கள் தாவீதின் தேவன் உங்களுடைய தேவன் கண்ணீர் சிந்த வேண்டாம் யோசேப்பின் தேவன் ன்றைக்கு உங்களுடைய தேவன் ஆசீர்த்திவபார் அவர் உங்களை அவர் உங்களை - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - TODAYS QUOTE வல்லமையின் ஊழியம் தேவ EQD POWER FULL IIISTY தேவனும் சோதிப்பார் பிசாசும் சோதிப்பான் தேவன் விசுவாசத்தை கூட்ட சோதிப்பார் நம் பிசாசு அவிசுவாசத்தை கூட்ட சோதிப்பான். நம் தேவன் நம்மிலுள்ள சிறந்ததை வெளிக்கொண்டுவர சோதிப்பார் பிசாசு நம்மிலுள்ள மோசமானதை வெளிக்கொண்டுவர சோதிப்பான் தேவன் மைக்காக சோதிப்பார். நன்(ு பிசாசு தீமைக்காக சோதிப்பான் அதாவது பொல்லாங்கினால் சோதிப்பான் தேவன் தகப்பனின் தயம் கொண்டு சோதிப்பார் பிசாசு ஓநாயின் இதயம் கொண்டு சோதிப்பான் TODAYS QUOTE வல்லமையின் ஊழியம் தேவ EQD POWER FULL IIISTY தேவனும் சோதிப்பார் பிசாசும் சோதிப்பான் தேவன் விசுவாசத்தை கூட்ட சோதிப்பார் நம் பிசாசு அவிசுவாசத்தை கூட்ட சோதிப்பான். நம் தேவன் நம்மிலுள்ள சிறந்ததை வெளிக்கொண்டுவர சோதிப்பார் பிசாசு நம்மிலுள்ள மோசமானதை வெளிக்கொண்டுவர சோதிப்பான் தேவன் மைக்காக சோதிப்பார். நன்(ு பிசாசு தீமைக்காக சோதிப்பான் அதாவது பொல்லாங்கினால் சோதிப்பான் தேவன் தகப்பனின் தயம் கொண்டு சோதிப்பார் பிசாசு ஓநாயின் இதயம் கொண்டு சோதிப்பான் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
✝️இயேசுவே ஜீவன் - மீட்பரின்வார்த்தை ன்று நம் TODAYS BBLBVERSES cerFU O 08 மீறுதல்களை உன் மேகத்தைப்போலவும் உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு உன்னை நான் மீட்டுக்கொண்டேன் ஏசாயா 44:22 மீட்பரின்வார்த்தை ன்று நம் TODAYS BBLBVERSES cerFU O 08 மீறுதல்களை உன் மேகத்தைப்போலவும் உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு உன்னை நான் மீட்டுக்கொண்டேன் ஏசாயா 44:22 - ShareChat
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - ஊழியம் தேவ வல்லா் POmERFULSTR 600 புதிய கிருபை நாள் புதிய Cడయయ @oo @@೦ ஓயESS Y@O R[ [a கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்நீதி 17 கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே, வாழ்க்கையிலே தேவனுக்குப் யோசேப்பின் பயப்படுகிற பயம் இருந்தது அதன் காரணமாகவே அவரது சொந்த எஜமாட்டி அவனை விபச்சாரத்துக்கு அழைத்தபோதுகூட, "இவ்வளவு பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு நான் தேவனுக்கு செய்வது எப்படி ?" (ஆதி 39:9). விரோதமாய் பாவம் என்று தைரியமாகக் கேட்டார் தேவ ' பயமே பாவத்துக்கு விலகி ஓடும்படி யோசேப்பை தூண்டியது இதன் நிமித்தம் சிறை தண்டனை அனுபவித்து பரிசுத்தத்தைப் தன் துகாத்துக் கொண்டார் பா ஆகவேதான் யோசேப்பை கர்த்தர் எகிப்திலே பெரிய அதிகாரியாய் உயர்த்தி கனம் பண்ணினார் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும் என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது  சங் 19:9). கர்த்தர் அன்புள்ளவர்தான் அதே நேரத்தில் அவர் மிகவும் கண்டிப்புள்ளவர் நீங்கள் அவருக்குப் பயப்படவேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறவர்பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்ஆமென் அல்லேலூயா! ஊழியம் தேவ வல்லா் POmERFULSTR 600 புதிய கிருபை நாள் புதிய Cడయయ @oo @@೦ ஓயESS Y@O R[ [a கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்நீதி 17 கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே, வாழ்க்கையிலே தேவனுக்குப் யோசேப்பின் பயப்படுகிற பயம் இருந்தது அதன் காரணமாகவே அவரது சொந்த எஜமாட்டி அவனை விபச்சாரத்துக்கு அழைத்தபோதுகூட, "இவ்வளவு பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு நான் தேவனுக்கு செய்வது எப்படி ?" (ஆதி 39:9). விரோதமாய் பாவம் என்று தைரியமாகக் கேட்டார் தேவ ' பயமே பாவத்துக்கு விலகி ஓடும்படி யோசேப்பை தூண்டியது இதன் நிமித்தம் சிறை தண்டனை அனுபவித்து பரிசுத்தத்தைப் தன் துகாத்துக் கொண்டார் பா ஆகவேதான் யோசேப்பை கர்த்தர் எகிப்திலே பெரிய அதிகாரியாய் உயர்த்தி கனம் பண்ணினார் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும் என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது  சங் 19:9). கர்த்தர் அன்புள்ளவர்தான் அதே நேரத்தில் அவர் மிகவும் கண்டிப்புள்ளவர் நீங்கள் அவருக்குப் பயப்படவேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறவர்பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்ஆமென் அல்லேலூயா! - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY புதியகிருபை புதிய நாள் 0000 @OO BLESS @LL @@D V00 மீட்பரின்வார்த்தை JoweRFU | நீஆசீர்வதிக்கப்பட்டவன் நிீரரிறகாரியங்களைச் செய்வாயீ் மேன்மேுமீ এ@9টএ@৩ি ஆமென் சொமுவேல் 2625 தேவவல்லமையின் ஊழியம் GODPOWERFULLMINISTRY புதியகிருபை புதிய நாள் 0000 @OO BLESS @LL @@D V00 மீட்பரின்வார்த்தை JoweRFU | நீஆசீர்வதிக்கப்பட்டவன் நிீரரிறகாரியங்களைச் செய்வாயீ் மேன்மேுமீ এ@9টএ@৩ি ஆமென் சொமுவேல் 2625 - ShareChat
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு
✝பைபிள் வசனங்கள் - 0 ೪? எில் 9 60` QOUBRFG 8 என்கால் செம்மையான இடத்திலே நிற்கிறது சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன் சங்கீதம் 26:22 0 ೪? எில் 9 60` QOUBRFG 8 என்கால் செம்மையான இடத்திலே நிற்கிறது சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன் சங்கீதம் 26:22 - ShareChat
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - 8ீபரினிவரீதீதை qoWBRFU | இஸரவேலின் ராஜாவாகிய கர்திதர்உன் நடுவிலே இருக்கிறார்  இனித்தீங்கைக் காணாதிருப்பாய். ஆமென் செப்பனியா3:15 8ீபரினிவரீதீதை qoWBRFU | இஸரவேலின் ராஜாவாகிய கர்திதர்உன் நடுவிலே இருக்கிறார்  இனித்தீங்கைக் காணாதிருப்பாய். ஆமென் செப்பனியா3:15 - ShareChat