dinesh
ShareChat
click to see wallet page
@1525927339
1525927339
dinesh
@1525927339
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
நாம் தமிழர் கட்சி மாநில பொதுக்குழு சிறப்பு தீர்மானங்கள் 2025 2. அண்மைக்காலமாக வேலைவாய்ப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வடமாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதனால், மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச்சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறிவருகிறது. அதுமட்டுமின்றி, கொலை, கொள்ளை, போதைப்பொருள், கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #சீமான் #📺அரசியல் 360🔴 #ராசிபுரம் நியூஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP - Inner Line Permit) முறையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
தலைநகரை மாற்றுவோம்! தமிழகத்தையே மாற்றுவோம்!! நாம் தமிழர் ஆட்சி வரைவு 💪 #ராசிபுரம் நியூஸ் #📺அரசியல் 360🔴 #நாம் தமிழர் #சீமான் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி
ராசிபுரம் நியூஸ் - ShareChat
00:54
ஏன் நாம்தமிழர்கட்சிக்குவாக்களிக்கணும்??? இதைப் போல மக்களின் கேள்விக்கு மக்களில் ஒருவனாக பதில் சொல்ல அண்ணன் சீமானால் மட்டுமே முடியும் 💪 💪 #சீமான் #நாம் தமிழர் #📺அரசியல் 360🔴 #ராசிபுரம் நியூஸ் #👍தமிழ்நாட்டின் TOP MLA யார்❓
சீமான் - ShareChat
00:57
இன்றைய பதிவு 12 டிசம்பர் 2025 நாம் தமிழர் ஆட்சியில் கல்விக் கொள்கை 📚📚 #📺அரசியல் 360🔴 #சீமான் #ராசிபுரம் நியூஸ் #நாம் தமிழர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📺அரசியல் 360🔴 - நாம்தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு  மாடல்ல மற்றை யவை தமிழ்மறை 400] [ பனம்  நமன ஒரு தேசத்தின் எதிர்காலம் அந்தநாட்டின் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது வவசாயிர கல்வீக் கொள்கை னைவருக்கும் சரியான சமமான, தொடக்கக் கல்வி அ சி கல்வி நல்லத் வரை இலவசம் முதல்  ஆராய்ச்ச கல்வி பாதி வெற்றிக்குச் எனவே தொடக்கக் தொடக்கம் சமம் தொடக்க சுகாதாரத்தில் நாம் தமிழர்  அரசு அதிக அக்கரை அறிவும் விற்பனைக்கு வந்துவிட்ட -யிரும் செலுத்தும்  தேசம் எனவே மருத்துவத்தையும் கல்வியையும் நமது GLILILIgl. உ அரசு பொதுமைப்படுத்தும் [ தேசத்தின் எதிர்காலம், அந்த நாட்டின் வகுப்பறைகளில்தான்  ஒரு தீஸ்வினிக்கப்பஅனிறுதசு Gou)6ll. _LD6UTII கல்வி குழந்தைகளின் கல்வி விற்பனைப் ffl60)LD  . பண்ட கட்டமைக்கும் கருவி. ஒடுக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் கல்வி சமூகத்தைக் வழிமுறை  ஏற்றத்தாழ்வுகளற்ற , பாகுபாடுகளற்ற மக்களாட்சியை ரமையாரொ ருவாக்குவதே கல்வியின் நோக்கம் யிர் வாழ்வதற்கான, முன்னேறுவதற்கான சமவாய்ப்புகளை குழந்தைகள்  நெறிகளுக்கு எதிரானது  ஒழித்துக் கட்டிய கல்வி அமைப்பு; மக்களாட்சி கல்வியைத் தனியார் முதலாளிகளின் வணிகப் பொருளாக மாற்றியது குழைந்தைகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் கல்விக்கென்று வரி வசூலித்துக் கொண்டு கல்வியை, விலைகொடுத்துப் பெற வைப்பது மாபெரும் சமூகக்குற்றம் RASIPURAM_NTK உறவாய் +91 99000 12101 `6600: நாம்தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு  மாடல்ல மற்றை யவை தமிழ்மறை 400] [ பனம்  நமன ஒரு தேசத்தின் எதிர்காலம் அந்தநாட்டின் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது வவசாயிர கல்வீக் கொள்கை னைவருக்கும் சரியான சமமான, தொடக்கக் கல்வி அ சி கல்வி நல்லத் வரை இலவசம் முதல்  ஆராய்ச்ச கல்வி பாதி வெற்றிக்குச் எனவே தொடக்கக் தொடக்கம் சமம் தொடக்க சுகாதாரத்தில் நாம் தமிழர்  அரசு அதிக அக்கரை அறிவும் விற்பனைக்கு வந்துவிட்ட -யிரும் செலுத்தும்  தேசம் எனவே மருத்துவத்தையும் கல்வியையும் நமது GLILILIgl. உ அரசு பொதுமைப்படுத்தும் [ தேசத்தின் எதிர்காலம், அந்த நாட்டின் வகுப்பறைகளில்தான்  ஒரு தீஸ்வினிக்கப்பஅனிறுதசு Gou)6ll. _LD6UTII கல்வி குழந்தைகளின் கல்வி விற்பனைப் ffl60)LD  . பண்ட கட்டமைக்கும் கருவி. ஒடுக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் கல்வி சமூகத்தைக் வழிமுறை  ஏற்றத்தாழ்வுகளற்ற , பாகுபாடுகளற்ற மக்களாட்சியை ரமையாரொ ருவாக்குவதே கல்வியின் நோக்கம் யிர் வாழ்வதற்கான, முன்னேறுவதற்கான சமவாய்ப்புகளை குழந்தைகள்  நெறிகளுக்கு எதிரானது  ஒழித்துக் கட்டிய கல்வி அமைப்பு; மக்களாட்சி கல்வியைத் தனியார் முதலாளிகளின் வணிகப் பொருளாக மாற்றியது குழைந்தைகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் கல்விக்கென்று வரி வசூலித்துக் கொண்டு கல்வியை, விலைகொடுத்துப் பெற வைப்பது மாபெரும் சமூகக்குற்றம் RASIPURAM_NTK உறவாய் +91 99000 12101 `6600: - ShareChat
இன்றைய பதிவு 11 டிசம்பர் 2025 நீரின்றி அமையாது உலகு!!! நாம் தமிழர் ஆட்சியில் நீர்மேலாண்மை #நாம் தமிழர் #இராசிபுரம் #ராசிபுரம் நியூஸ் #ராசிபுரம் #சீமான் #📺அரசியல் 360🔴
நாம் தமிழர் - தமிழர் கட்சி நாம் இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் அரசு செயல்படுத்தும் நீர்மேலாண்மை முதன்மைப் பணிகள் மலாண்ரை ரின்மீர் சின்னம் நமது [ வவசாயி ஆறுகளில் நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும் ஆறுகளுக்கான நீர்வழிப் பாதைகளை ஒழுங்கமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிநீர் வழித் தடங்கள்  சீர்படுத்தப்படும்நீர் நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் நிலைகளின் இயற்கைப் பரப்பு  மீட்டெடுக்கப்படும்ஏரிகுளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் வலுப்படுத்தப்படும் @Rasipuram NK உறவாய் 99000 12101 இணைய: +91 தமிழர் கட்சி நாம் இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் அரசு செயல்படுத்தும் நீர்மேலாண்மை முதன்மைப் பணிகள் மலாண்ரை ரின்மீர் சின்னம் நமது [ வவசாயி ஆறுகளில் நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும் ஆறுகளுக்கான நீர்வழிப் பாதைகளை ஒழுங்கமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிநீர் வழித் தடங்கள்  சீர்படுத்தப்படும்நீர் நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் நிலைகளின் இயற்கைப் பரப்பு  மீட்டெடுக்கப்படும்ஏரிகுளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் வலுப்படுத்தப்படும் @Rasipuram NK உறவாய் 99000 12101 இணைய: +91 - ShareChat
#புரட்சியாளன் சீமான் #seeman #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
புரட்சியாளன் சீமான் - ShareChat
01:37
#🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #seeman #புரட்சியாளன் சீமான்
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
00:52
#🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
01:45
#🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #நாம்தமிழர் #📢 செப்டம்பர் 23 முக்கிய தகவல்🤗
🙋‍♂ நாம் தமிழர் கட்சி - ShareChat
00:54
#நாம்தமிழர் #தமிழ் மீட்சிப் பாசறை நாதக|NTK #📺அரசியல் 360🔴 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி
நாம்தமிழர் - ShareChat
00:54