தீமையை நன்மையை கொண்டுதான் ஒழிக்க முடியும். தீமை திமுகவை நாம் தமிழர் கட்சியின் நல்ல ஆட்சி வரைவு திட்டத்தால் ஒழிப்போம் .
எது நமக்கான அரசியல் நிகழவில் கேள்விக்கு பதில் அளித்த
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி #நாம்தமிழர் #தமிழ் மீட்சிப் பாசறை நாதக|NTK #ntk