தமிழானவள் @ 📿✍️📘......
ShareChat
click to see wallet page
@1535445126
1535445126
தமிழானவள் @ 📿✍️📘......
@1535445126
கவிதைகள்
#📺அரசியல் 360🔴 சனவரி 25 தேசிய வாக்காளர் தினம் அனைவரும் உணருங்கள் வாக்கு நாம் வாழ்க்கை என்று‌.... 🇮🇳
📺அரசியல் 360🔴 - சுதாகவி வாக்கு கொடுத்துவிடு உனக்கு நீயே வாக்கை விற்க மாட்டேன் வாக்கு வாழ்க்கை நம் சுதாகவி வாக்கு கொடுத்துவிடு உனக்கு நீயே வாக்கை விற்க மாட்டேன் வாக்கு வாழ்க்கை நம் - ShareChat
#📜கவிதையின் காதலர்கள்
📜கவிதையின் காதலர்கள் - புதிதாய்பிறந்தாலும் ந்தபுதிருக்கு விடையாவோம்ஓர் நாள் அதுமரணம் வாழ்க்கையின்மிச்சம் 1 கவி சுதா புதிதாய்பிறந்தாலும் ந்தபுதிருக்கு விடையாவோம்ஓர் நாள் அதுமரணம் வாழ்க்கையின்மிச்சம் 1 கவி சுதா - ShareChat
#🙍🏻‍♀️Sad girl🥺 #🥺சோக வாழ்க்கை
🙍🏻‍♀️Sad girl🥺 - குறிப்பிட்டவயதில் @ வேலையற்று நீ இருந்தால் உடைந்த மண்குடம் தான் சுதாகவி குறிப்பிட்டவயதில் @ வேலையற்று நீ இருந்தால் உடைந்த மண்குடம் தான் சுதாகவி - ShareChat
#📜கவிதையின் காதலர்கள்
📜கவிதையின் காதலர்கள் - புரட்டும்புத்தகத்தில் ருக்கலாம் பக்கங்கள் புரளும் பேனாவில் பக்கங்கள்இல்லை சுதாகவி புரட்டும்புத்தகத்தில் ருக்கலாம் பக்கங்கள் புரளும் பேனாவில் பக்கங்கள்இல்லை சுதாகவி - ShareChat
#📜கவிதையின் காதலர்கள்
📜கவிதையின் காதலர்கள் - தொலைந்து விட்டாய் ஆசைகளில். தொடருகிறாய் பாசைகளில். படருகிறாய் பந்தங்களில். பார்த்தும் மறந்தாய் வாழ்க்கையில் ! சுதாகவி தொலைந்து விட்டாய் ஆசைகளில். தொடருகிறாய் பாசைகளில். படருகிறாய் பந்தங்களில். பார்த்தும் மறந்தாய் வாழ்க்கையில் ! சுதாகவி - ShareChat
#📜கவிதையின் காதலர்கள்
📜கவிதையின் காதலர்கள் - சொன்னால் சோகம் குறைவதும் இல்லை. சொல்லாதசோகம் என்னவென்று தெரிவதும் இல்லை ! சுதாகவி சொன்னால் சோகம் குறைவதும் இல்லை. சொல்லாதசோகம் என்னவென்று தெரிவதும் இல்லை ! சுதாகவி - ShareChat
#📜கவிதையின் காதலர்கள் #✍ என் கவிதைகள்
📜கவிதையின் காதலர்கள் - சத்தமிட்டால் கலைந்துபோகும் கனவுகளாக எப்போதும் உன்இலட்சியங்கள் ருக்கக்கூடாது ! சுதாகவி சத்தமிட்டால் கலைந்துபோகும் கனவுகளாக எப்போதும் உன்இலட்சியங்கள் ருக்கக்கூடாது ! சுதாகவி - ShareChat
#📜கவிதையின் காதலர்கள்
📜கவிதையின் காதலர்கள் - காயங்கள்போதும் என்றுகூறும் நம்முடைய நாவுக்கு நன்மைகள்போதுமென்று கூறுவதே இல்லை . ஆசைகள்குறையவும் இல்லை ! சுதாகவி காயங்கள்போதும் என்றுகூறும் நம்முடைய நாவுக்கு நன்மைகள்போதுமென்று கூறுவதே இல்லை . ஆசைகள்குறையவும் இல்லை ! சுதாகவி - ShareChat