@158613704
@158613704

gopi

nothing is wrong in this world until you made it wrong

தண்ணீர் பெரிதென இருந்த காலத்தில் எதையும் சுத்தம் செய்ய என்னை ஊற்றினாய் சிரிதென சுரந்த காலத்தில் என்னையே சுத்தம் செய்ய எதையதையே ஊற்றினாய் கற்பாறையிலும் கசிந்த என்னை காசு கொடுத்துதான் வாங்கினாய் தக்கச் சமையத்தில் தேக்கிக் கொள்ளாமல் தாகம் தாகமென ஏங்கினாய் ஆற்றுப் படுக்கையில் அழகாய் ஓடினேன் மணலை அல்லி என்னை மலடாக்கினாய் ஆதியில் தோன்றி அனைவரின் தாகம் தனித்த என்னை வீதியில் ஓடவிட்டு வேடிக்கை-யாக்கினாய் விண்ணிலிருந்து வீனாக கடலில் கலந்த என்னை சிரிதும் சேமிக்காமல் தாயின் கருவை கலைப்பதை போல் தண்ணீர் எடுக்க தரையில் குழாய்யை துலைத்தாய் சேமிப்பென்று இருந்த என்னை சிக்கனமாக்கினாய் அய்யோ! அக்கனமே நான் பிறிந்து விட்டேன் என புரிந்து கொள்ளாமல் ஏன் இருந்து விட்டாய் சற்றே சிந்தித்து பார்!! என்னுள் இரங்கி குளித்தாய் ஏற்றுக் கொண்டேன், சுத்தம் செய்யாது அசுத்தம் செய்தாய் ஏற்றுக் கொண்டேன், கால்வாய் நீராய் ஓடிய எனக்கு கழிவுநீர் பட்டம் கொடுத்தாய் ஏற்றுக் கொண்டேன், நிலத்தை தாங்கும் எனக்கு நிலத்தில் தேங்கும் நிலை தந்தாய் ஏற்றுக் கொண்டேன், குட்டை நீரிலும் குப்பையை கொட்டினாய் ஏற்றுக் கொண்டேன், கப்பலில் இருந்து கட்ச்சா எண்ணெய்யை கலந்தாய் ஏற்றுக் கொண்டேன், தேவையற்றதை உருவாக்க தேவைபடுத்தினாய் ஏற்றுக் கொண்டேன், உருவாக்கியதை உருகுலைக்க உபயப்படுத்தினாய் ஏற்றுக் கொண்டேன், எதையதையோ ஏற்க்கும் இதையம் கொண்ட எனக்கு என் தட்டுப்பாட்டை ஏற்கும் மனமும்கூட இருக்கு எனது உபயம் என்னைவிட உனக்குத் தெரியும்(2) அதை அபயமாய் உபயம் செய்யாது அபாயத்தில் விட்டது யார் குற்றம் நீச்சல் குளத்தில் நீரை நிரப்பிவிட்டு குடிக்க நீர் இல்லையென கொந்தலிப்பது யார் குற்றம் தடுப்பனை கட்டி தேக்கிக் கொள்ளாமல் தவறவிட்டுவிட்டு தண்ணீர் இல்லையென தேம்புவது யார் குற்றம் ஏரி, குளம், குட்டையை தூர்வாரி நீர் சேர்காமல் அடுக்குமாடி ஆசைக்கு ஆக்கிறமிப்பு பன்னது யார் குற்றம் முதலில் வந்த நான் முடிவாக ஒன்று உரைக்கிறேன்!! எனக்கு உருவம் இல்லை ஆனால் உயிர் கொடுத்தேன் எனக்கு நிரமும் இல்லை ஆனால் தரம் கொடுத்தேன் எனக்கு சுவையும் இல்லை ஆனால் சுருசுருப்பு கொடுத்தேன் எனக்கு மணமும் இல்லை ஆனால் மழையை கொடுத்தேன் என்னையே தந்தேன் உனக்கு நீ!! தட்டுப்பாட்டை தந்தாய் எனக்கு இது என்ன அநியாயமா இருக்கு ஓசியில் நான் ஈசியாய் கிடைக்கிறேன் என யோசிக்காமல் வீன்செய்யின் என்னை யாசிக்கும் நிலை வரும் வாழ்வாதாரமான எனக்கே வாழ்கை இல்லாமல் போகும் தாகம் தீர்க்கும் எனக்கே தாகம் தனியாமல் போகும் சூட்டை தனிக்கும் என்னிடமே சொட்டு நீரும் இல்லாமல் போகும் உருவம் இல்லாது என்னிடமே உயிரும் இல்லாமல் போகும் நீரின்றி அமையாது உலகு என்பது குறள் தண்ணீரை சேமிக்க பலகு(பழகு) என்பது குமுறல் க. கோபி
#

✍ என் கவிதைகள்

✍ என் கவிதைகள் - ShareChat
126 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
*வெயில்* சுட்டது போதும் சூரியனே வெயில் சுட்டது போதும் பட்டது நாங்க சூரியனே வேர்வை சொட்டா சொட்டுது சூரியனே அக்னி வெயில் அடிக்கிற மாசம் முடிந்தும் அடிக்குது இந்த வெயில் படு மோசம் கொஞ்சமா காற்று கஞ்சமா வீசும் ஆஹா நெஞ்சேரம் அப்படியே கூசும் ஆகாது வெயில்-னு போகாத சொன்னீங்க வேகாத வெயில்ல வெளிய திரிஞ்சி வெளிய தெரியாததெல்லாம் வெந்துரிச்சி ஒதுங்க மரமில்ல பதுங்க இடமில்ல கொடைய விரிங்க வெயிலை மறைங்க தாகத்துல வந்தவாய் தவிச்சிருச்சி சுடான டீ குடிச்சி வெந்துபோய் அவிஞ்சிருச்சி பாட்டில் தண்ணீ பத்தலை கேன் தண்ணீ கேக்கலை வேன் வேன்னா தண்ணி வாங்க லோ லோனு சுத்துரன் சில்லுனு தண்ணி குடிக்கையில அது சல்லுனு தொண்டையில் இரங்கையில அப்படியே மனசுகுள்ள மழை பொழியும் ஆனாலும் வெளிய வேர்வை வழியும் மரம் இருந்தால் மார்கம் உன்டு வெயில் வந்தால் நிழலும் உண்டு இல்லையேல் தீயினால் சுட்டப்புன் உள்ளாரும் ஆறாதே வெயிலினால் படும் சூடு க. கோபி
#

kavidaigal

kavidaigal - оор - ShareChat
107 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்பாலோவ்
காப்பி லிங்க்
புகார்
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்