AVM GOLD
ShareChat
click to see wallet page
@1634656462
1634656462
AVM GOLD
@1634656462
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஜி.ஆர்.சுவாமி நாதனை பணி நீக்கம் செய்யும் இம்பீச்மெண்ட் தீர்மானம் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை பணி நீக்கம் செய்யும் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் - நாளை மக்களவை சபாநாயகரிடம் வழங்க இந்தியா கூட்டணி திட்டம் திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் வழங்கிய தீர்ப்பு சமூக பாதுகாப்பை சீர்குலைப்பதாக உள்ளதாக விமர்சனம் எழுந்தது தொடர்ந்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வெளியிட்டு வரும் நீதிபதியை பணி நீக்கம் செய்ய வேண்டும் - இந்தியா கூட்டணி உயர்நீதிமன்ற நீதிபதியை இம்பீச்மெண்ட் செய்ய 100 மக்களவை உறுப்பினர்கள், 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் தேவை பெரும்பான்மை உறுப்பினர்களின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது - இந்தியா கூட்டணி நாளை நண்பகல் அளவில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்தியா கூட்டணி நோட்டீஸ் வழங்க வாய்ப்பு #📺அரசியல் 360🔴
பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் விடுவிப்பு - 6 பேர் குற்றவாளிகள் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப்-ஐ விடுவித்தது எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்சர் சுனில் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு கடந்த 2017-ம் ஆண்டு, ஓடும் காரில் வைத்து கேரள நடிகை மீது பாலியல் வன்முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக புகார் அடியாட்களை அனுப்பி நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ய தூண்டியதாக நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கு, வருகின்ற 12-ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு #📺வைரல் தகவல்🤩 #📺உள்ளூர் தகவல்கள்📰
30 யானைகள் சாலையை கடக்கும் வீடியோ #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
01:33
பாகனை தூக்கி வீசிய கோவில் யானை கர்நாடகா #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat
00:14