INSTALL
@1634656462
AVM GOLD
@1634656462
104
பின்தொடர்பவர்கள்
4
பின்தொடரும்
99
போஸ்ட்
Dream big... Achieve big...
Follow
AVM GOLD
388 காட்சிகள்
•
21 மணி நேரத்துக்கு முன்
மகளிர் உரிமைத் தொகை - புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 வரவுவைப்பு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-வது கட்ட விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்பட்டது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2-வது கட்ட விரிவாக்கம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ,1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2023 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முதல் கட்டமாக 1,13,75,492 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது
#📺வைரல் தகவல்🤩
#📺உள்ளூர் தகவல்கள்📰
#😎வரலாற்றில் இன்று📰
#📺அரசியல் 360🔴
8
19
கருத்து
AVM GOLD
444 காட்சிகள்
•
23 மணி நேரத்துக்கு முன்
ஒரு லட்சம் ரூபாயை நெருங்கும் தங்கம் விலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98 ஆயிரத்துக்கு விற்பனை வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் உயர்ந்து ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனை
#📺வைரல் தகவல்🤩
14
13
கருத்து
AVM GOLD
434 காட்சிகள்
•
1 நாட்களுக்கு முன்
எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் - தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் - தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை வருகிற 14 ஆம் தேதி வரை வழங்கலாம் - தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவங்களை வழங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசம் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் 19 ஆம் தேதி வெளியிடப்படும் - தேர்தல் ஆணையம்
#📺வைரல் தகவல்🤩
13
12
கருத்து
AVM GOLD
774 காட்சிகள்
•
1 நாட்களுக்கு முன்
ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கியது உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது
#📺உள்ளூர் தகவல்கள்📰
00:08
12
16
கருத்து
AVM GOLD
505 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
T-37ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கியது உதகை அருகே மாவனல்லா கிராமத்தில் பழங்குடியின பெண்ணை தாக்கி கொன்ற புலி, 17 நாட்களுக்குப் பின் கூண்டில் சிக்கியது மாவனல்லா கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி பழங்குடியின பெண் ஒருவரை புலி கொன்ற நிலையில் இன்று கூண்டில் சிக்கியது
#📺உள்ளூர் தகவல்கள்📰
5
6
கருத்து
AVM GOLD
871 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
# தலைவா! HBD # படையப்பா! HBD
#🎥ரஜினியின் அசத்தலான படங்கள்😍
#🫡தலைவரு நிரந்தரம்🤩
12
13
கருத்து
AVM GOLD
980 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
# தலைவா! HBD
#🎥ரஜினியின் அசத்தலான படங்கள்😍
#🫡தலைவரு நிரந்தரம்🤩
18
14
கருத்து
AVM GOLD
439 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை - இந்தியாவுக்கு வெண்கலம் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் 3ஆவது இடத்தை பிடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை வென்றது சென்னையில் நடைபெற்ற 3ஆவது இடத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி கடைசி பாதியில் மட்டும் 4 கோல்கள் அடித்து த்ரில் வெற்றியை பெற்று இந்தியா வெண்கலம் வென்றது
#🏑ஹாக்கி🔥
#😍நம்ம ஊரு விளையாட்டு😍
13
12
கருத்து
AVM GOLD
411 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்தது ஒரு கிலோ வெள்ளி ரூ.2,07,000க்கு விற்பனை ஒரு கிராம் வெள்ளி ரூ.207க்கு விற்பனை செய்யப்படுகிறது
#💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ்
#👰♀️Bridal jewelry
13
15
கருத்து
AVM GOLD
541 காட்சிகள்
•
2 நாட்களுக்கு முன்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு தங்கம் விலை ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.12,030க்கு விற்பனை
#👰♀️Bridal jewelry
#💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ்
13
11
கருத்து
Your browser does not support JavaScript!