Anu Sn
ShareChat
click to see wallet page
@1900830081
1900830081
Anu Sn
@1900830081
https://www.youtube.com/@Myna3101
#🤔Emoji புதிர்கள் #🤔 Unknown Facts #📒 Spoken English #🤔12th க்குப் பிறகு என்ன? #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
🤔Emoji புதிர்கள் - ShareChat
00:38
#🤔Emoji புதிர்கள் #🤔 Unknown Facts #🤔12th க்குப் பிறகு என்ன? #📒 Spoken English I am working in the kitchen. 👉 நான் சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். I am cooking food. 👉 நான் சாப்பாடு சமைக்கிறேன். I am cutting vegetables. 👉 நான் காய்கறிகளை நறுக்குகிறேன். I am washing vegetables. 👉 நான் காய்கறிகளை கழுவுகிறேன். I am boiling milk. 👉 நான் பால் காய்ச்சுகிறேன். I am making tea. 👉 நான் டீ போடுகிறேன். I am frying snacks. 👉 நான் ஸ்நாக்ஸ் பொரிக்கிறேன். I am grinding masala. 👉 நான் மசாலா அரைக்கிறேன். I am cleaning the kitchen. 👉 நான் சமையலறையை சுத்தம் செய்கிறேன். I am washing vessels. 👉 நான் பாத்திரம் கழுவுகிறேன். I am arranging vessels. 👉 நான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்துகிறேன். I am serving food. 👉 நான் சாப்பாடு பரிமாறுகிறேன். I am tasting the food. 👉 நான் சாப்பாட்டை சுவைத்து பார்க்கிறேன். I am packing food. 👉 நான் சாப்பாட்டை பேக் செய்கிறேன். I am cleaning the stove. 👉 நான் அடுப்பை சுத்தம் செய்கிறேன்.