நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய #குடியரசு_நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு,
இந்திய அரசியலமைப்பு அளித்த
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
#😘ஷங்கர்சுமதி 🤝 #🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼
#RepublicDay 🇮🇳🇮🇳🇮🇳