GOOD NIGHT ❤️
இனிய இரவு வணக்கம் 🥰 #இனிய இரவு வணக்கம் #🌙இரவு வணக்கம் #குடும்பம் இனிய இரவு வணக்கம் #இனிய இரவு #💐Have a nice day🤩
https://youtube.com/live/0wJdhmqDfxE?si=6BDedPVYrc588Heo
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளி பெரிய ரிஷப வாகனம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #அண்ணாமலையார் #திருவண்ணாமலை அண்ணாமலையார் #திருவண்ணாமலை #🙏கோவில்
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு QR CODE - ஐ SCAN செய்யவும் அல்லது கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🙏🙏சதயம் நட்சத்திர கோயில்🙏🙏
சதயம் நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில்.
திருப்புகலூர்,நாகப்பட்டினம் .
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.
அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சதயம் நட்சத்திரக் கோவில் திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில், அமைந்துள்ளது.
நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிமீ தொலைவில் திருப்புகலூர் அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
கோவிலின் சிறப்பம்சம்:
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.
For Pooja contact: - 9361835836
உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய,
நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…?
இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள்.
For Download:https://i.postimg.cc/TYJPppcr/Sathayam.jpg
#aanmikam #Rasipalan #trendingreel #trendings #trendingpost #WhatsApp #whatsappstatus #27StarTemple #sathayam #ஜோதிடம் #ஆன்மீக தகவல்கள் #💐Have a nice day🤩 #🙏ஆன்மீகம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெற:
QR CODE-ஐ Scan செய்யவும் அல்லது கீழே உள்ள Link-ஐ Click செய்யவும் 👇
👉 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🪔🙏 இன்றைய பஞ்சாங்கம் 🙏🪔
📅 12 – கார்த்திகை – விசுவாவசு
📆 28 நவம்பர் 2025 – வெள்ளிக்கிழமை
🕒 நல்ல நேரம்: 09:30 - 10:30 AM | 04:45 - 05:45 PM
🌞 கெளரி நல்ல நேரம்: 12:15 - 01:15 PM | 06:30 - 07:30 PM
☀️ இராகு காலம்: 10:30 - 12:00 PM
🌗 எமகண்டம்: 03:00 - 04:30 PM
🌿 குளிகை: 07:30 - 09:00 AM
📍 சூலம்: மேற்கு
🌙 பிறை: வளர்பிறை
📖 நாள்: மேல் நோக்கு நாள்
📜 திதி: இன்று இரவு 07:16 வரை அஷ்டமி, பின்பு நவமி
🌟 நட்சத்திரம்: இன்று இரவு 10:45 வரை சதயம், பின்பு பூரட்டாதி
🌕 சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்
🌅 சூரிய உதயம்: 06:04 AM
💫 இன்று கல்வி துவங்க, தாலி செய்ய ஏற்ற நாள் 💐🙏
#Aanmikam #Panchangam #TamilPanchangam #DhinamOruPanchangam #SpiritualIndia #Bhagyam #KalyanJewellers #HinduCalendar #DailyPanchangam #VedicTime #AstrologyPost #PositiveVibes #KarthigaiMonth #FridayVibes #TempleVibes #HinduAstrology #DivineVibes #WhatsAppStatus #Trending2025 #TamilAstrology #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩 #ஆன்மீக தகவல்கள் #ஜோதிடம்
*As you start this beautiful new day, may your heart be filled with gratitude*
*HAPPY MORNING!*🩷🌹 #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #good morning #🌻🌻காலை வணக்கம்🌻🌻
https://www.facebook.com/share/v/1CzGDxBJLi/
இன்று நாள் இனிது ராசிபலன் 28-11-2025 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #🙏வணக்கம்💐 #🙏ஆன்மீகம்
https://www.facebook.com/share/v/1DPAL6hmLs/
கருத்து உரையாடல் Part 1 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #திருமண பொருத்தம் | Thirumana Porutham in Tamil - #ஜோதிடம் #ஆன்மீக தகவல்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
Good Night
இனிய இரவு வணக்கம் #இனிய இரவு #குடும்பம் இனிய இரவு வணக்கம் #இனிய இரவு வணக்கம் #🌙இரவு வணக்கம்
https://www.facebook.com/share/v/16cQ5H3BuS/
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளி காமதேனு கற்பக விருட்ச வாகனம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #திருவண்ணாமலை #திருவண்ணாமலை அண்ணாமலையார் #அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
https://www.facebook.com/share/v/1JvpvC58yP/
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிகள் திருக்கோயில் ஸ்ரீ ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் ##thuraiyur#karur#thuvakudi#musiri#thottiyam#manachanallur#srirangam#samayapuram#malaikottai #trichi. srirangam thiruvarumpur thuraiyur #srirangam #ஸ்ரீ மாரியம்மன் டிராவல்ஸ் ஸ்ரீரங்கம் எம் கலியன்











