Mani Velayutham
ShareChat
click to see wallet page
@204010748
204010748
Mani Velayutham
@204010748
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🙏🙏ரேவதி நட்சத்திர கோயில்🙏🙏 ரேவதி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக்கோயில் - ஸ்ரீ கருணாகரவல்லி சமேத கைலாசநாதர் திருக்கோயில். காருகுடி , திருச்சி மாவட்டம். மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்தநேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு. நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக்கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம். அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும். அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. ரேவதி நட்சத்திரக் கோவில் காருகுடி , திருச்சி மாவட்டத்தில், அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து 40 கி.மீ.தூரத்தில் முசிறி சென்று, அங்கிருந்து 21 கி.மீ தாத்தய்யங்கார் பேட்டை பஸ்சில் பயணம் செய்து, பின்னர் 5கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு ஆட்டோவில் செல்லலாம். நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. கோவிலின் சிறப்பம்சம்: இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். For Pooja contact: தண்டபாணி குருக்கள் -7373313617 உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள். For Download: https://i.postimg.cc/pTdJyC5j/revathi.jpg #status #Revathi #27startemple #trendingpost #namakkal #TrendingPost2025 #WhatsApp #🙏கோவில் #🙏ஆன்மீகம் #ஆன்மீக தகவல்கள் #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🙏கோவில் - KALYAN Bhagyam E W E [ L E R ரேவதி நட்சத்திர கோவில் ஸ்ரீ கருணாகரவல்லி சமேத கைலாசநாதர் திருக்கோவில் காருகுடி, திருச்சி மாவட்டம் வழியாக  முசிறி சாலை (திருச்சி தாத்தையங்கார் பேட்டை ) மணி முதல் 11 மணி வரையிலும், 6 காலை முதல் இரவு 8 மாலை 5 வரை மணி மணி தண்டபாணி குருக்கள் 73733 13617 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 KALYAN Bhagyam E W E [ L E R ரேவதி நட்சத்திர கோவில் ஸ்ரீ கருணாகரவல்லி சமேத கைலாசநாதர் திருக்கோவில் காருகுடி, திருச்சி மாவட்டம் வழியாக  முசிறி சாலை (திருச்சி தாத்தையங்கார் பேட்டை ) மணி முதல் 11 மணி வரையிலும், 6 காலை முதல் இரவு 8 மாலை 5 வரை மணி மணி தண்டபாணி குருக்கள் 73733 13617 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 - ShareChat
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெற: QR CODE-ஐ Scan செய்யவும் அல்லது கீழே உள்ள Link-ஐ Click செய்யவும் 👇 👉 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🪔🙏 இன்றைய பஞ்சாங்கம் 🙏🪔 📅 15 – கார்த்திகை – விசுவாவசு 📆 01 டிசம்பர் 2025 – திங்கள்கிழமை 🕒 நல்ல நேரம்: 06:15 - 07:15 AM | 04:45 - 05:45 PM 🌞 கெளரி நல்ல நேரம்: 01:45 - 02:45 PM | 07:30 - 08:30 PM ☀️ இராகு காலம்: 07:30 - 09:00 AM 🌗 எமகண்டம்: 10:30 - 12:00 PM 🌿 குளிகை: 01:30 - 03:00 PM 📍 சூலம்: கிழக்கு 🌙 பிறை: வளர்பிறை 📖 நாள்: சம நோக்கு நாள் 📜 திதி: இன்று பிற்பகல் 02:36 வரை ஏகாதசி, பின்பு துவாதசி 🌟 நட்சத்திரம்: இன்று மாலை 07:52 வரை ரேவதி, பின்பு அஸ்வினி 🌕 சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம் 🌅 சூரிய உதயம்: 06:04 AM 💫 இன்று காது குத்த, பெயர் வைக்க, சீமந்தம் செய்ய ஏற்ற நாள் 💐🙏 #Aanmikam #Panchangam #TamilPanchangam #DhinamOruPanchangam #SpiritualIndia #Bhagyam #KalyanJewellers #HinduCalendar #DailyPanchangam #VedicTime #AstrologyPost #PositiveVibes #KarthigaiMonth #MondayVibes #TempleVibes #HinduAstrology #DivineVibes #WhatsAppStatus #Trending2025 #TamilAstrology #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #🙏கோவில்
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ன்றைய பஞ்சாங்கம் KALYAN கார்த்திகை விசுவாவசு, 15 Bhagyam EW E1 LE R திங்கட்கிழமை தேதி 01 டிசம்பர் 2025 ஏகாதசி நல்ல நேரம் 06:15 07:15 AM 04:45 05.45 PM நேரம் கௌரி 07:30 நல்ல 01:45 02:45 PM 08.30 PM இராகு காலம் 07:30 09:00AM 10:30 12:00 PM எமகண்டம் குளிகை 01:30 03.00 PM கிழக்கு சூலம் பிறை வளர்பிறை நோக்கு நாள் நாள் சம திதி துவாதசி  பின்பு  ன்று பிற்பகல் 02:36 வரை ஏகாதசி நட்சத்திரம்  பின்பு அஸ்வினி ன்று மாலை 07:52 வரை ரேவதி சந்திராஷ்டமம் உத்திரம் பூரம், உதயம் 06:04 AM சூரிய காது குத்த பெயர் வைக்க சீமந்தம் செய்ய ஏற்ற நாள் தள்ளுபடி நாளும் எலலா உங்களுக்கு மட்டும் ன்றைய பஞ்சாங்கம் KALYAN கார்த்திகை விசுவாவசு, 15 Bhagyam EW E1 LE R திங்கட்கிழமை தேதி 01 டிசம்பர் 2025 ஏகாதசி நல்ல நேரம் 06:15 07:15 AM 04:45 05.45 PM நேரம் கௌரி 07:30 நல்ல 01:45 02:45 PM 08.30 PM இராகு காலம் 07:30 09:00AM 10:30 12:00 PM எமகண்டம் குளிகை 01:30 03.00 PM கிழக்கு சூலம் பிறை வளர்பிறை நோக்கு நாள் நாள் சம திதி துவாதசி  பின்பு  ன்று பிற்பகல் 02:36 வரை ஏகாதசி நட்சத்திரம்  பின்பு அஸ்வினி ன்று மாலை 07:52 வரை ரேவதி சந்திராஷ்டமம் உத்திரம் பூரம், உதயம் 06:04 AM சூரிய காது குத்த பெயர் வைக்க சீமந்தம் செய்ய ஏற்ற நாள் தள்ளுபடி நாளும் எலலா உங்களுக்கு மட்டும் - ShareChat
https://www.facebook.com/share/v/14PmJ37R3jH/ இன்று நாள் இனிது ராசிபலன்01.12.2025 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #ஜோதிடம் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - LuvUzindoqi take care be scfe thing Time is the one we all have in common, thinq but it is also the one that we all use differently LuvUzindagl Good Morning LuvUzindoqi take care be scfe thing Time is the one we all have in common, thinq but it is also the one that we all use differently LuvUzindagl Good Morning - ShareChat
#💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
💐Have a nice day🤩 - HELLO DECEMBERI HELLO DECEMBERI - ShareChat
https://www.facebook.com/share/v/1Cmqj9stka/ கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #🙏கோவில் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩
https://www.facebook.com/share/v/16ULheuBQ1/ திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மகாரதம் தேரோட்டம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #thiruvannamalai #annamalaiyartemple #அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருவண்ணாமலை அண்ணாமலையார் #🙏கோவில் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு QR CODE - ஐ SCAN செய்யவும் அல்லது கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🙏🙏உத்திரட்டாதி நட்சத்திர கோயில்🙏🙏 உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - ஸ்ரீ சஹஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில். தீயத்தூர், புதுக்கோட்டை . மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு. நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம். அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும். அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரக் கோவில் தீயத்தூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில், அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் ஆவுடையார்கோவில் வழியாக 21 கி.மீ. செல்லும் போது தீயத்தூர் வருகிறது. மதுரையில் இருந்து அறந்தாங்கி வழியாக திருப்புவனவாசல் பஸ் மூலம் தீயத்தூரை அடையலாம். நடை திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, கோவிலின் சிறப்பம்சம்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். For Pooja contact: கணேஷா குருக்கள் - 99652 11768 உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள். For Download: https://i.postimg.cc/wjJG0djy/Uthiratathi.jpg #status#Pudukottai #uthiratathi #27startemple #WhatsApp #trending#whatsappstatus #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - KALYAN Bhagyam E W E [ L E R உத்திரட்டாதி நட்சத்திர கோவில் ஸ்ரீ சஹஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில் தீயத்தூர், புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி  திருப்புவனவாசல் சாலை ) (புதுக்கோட்டை மணி காலை 6 முதல் மதியம் 12 மணி வரை கணேஷா குருக்கள் 99652 11768 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 KALYAN Bhagyam E W E [ L E R உத்திரட்டாதி நட்சத்திர கோவில் ஸ்ரீ சஹஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில் தீயத்தூர், புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி  திருப்புவனவாசல் சாலை ) (புதுக்கோட்டை மணி காலை 6 முதல் மதியம் 12 மணி வரை கணேஷா குருக்கள் 99652 11768 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 - ShareChat
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp #ஆன்மீக தகவல்கள் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #திருவண்ணாமலை அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #அண்ணாமலையார் ✨ அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை ✨ 🔥 திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம் 🔥 📅 30.11.2025 — ஞாயிற்றுக்கிழமை மகா ரதம் 📅 01.12.2025 — திங்கட்கிழமை பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம் 📅 02.12.2025 — செவ்வாய்க்கிழமை கைலாச வாகனம், காமதேனு வாகனம்
ஆன்மீக தகவல்கள் - ஆலயச் செய்திகள் KALYAN Bhagyam J E W E L L E R s அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம் 30.11.2025,ஞாயிற்றுக்கிழமை- பஞ்சமூர்த்திகள் மகா ரதம் 01.12.2025,திங்கடகிழமை  பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம் 02.12.2025,செவ்வாய்க்கிழமை- கைலாச வாகனம், காமதேனு வாகனம் ஆலயச் செய்திகள் KALYAN Bhagyam J E W E L L E R s அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம் 30.11.2025,ஞாயிற்றுக்கிழமை- பஞ்சமூர்த்திகள் மகா ரதம் 01.12.2025,திங்கடகிழமை  பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம் 02.12.2025,செவ்வாய்க்கிழமை- கைலாச வாகனம், காமதேனு வாகனம் - ShareChat
https://www.facebook.com/share/p/1MTeDnkZ2K/ இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp ✨ அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை ✨ 🔥 திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம் 🔥 📅 30.11.2025 — ஞாயிற்றுக்கிழமை மகா ரதம் 📅 01.12.2025 — திங்கட்கிழமை பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம் 📅 02.12.2025 — செவ்வாய்க்கிழமை கைலாச வாகனம், காமதேனு வாகனம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏கோவில் #அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருவண்ணாமலை அண்ணாமலையார்