Mani Velayutham
@204010748
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🙏🙏மிருகசீரிடம் நட்சத்திர கோயில்🙏🙏
மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - அருள்மிகு ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோவில்
எண்கண், திருவாரூர்.
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.
அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரக் கோவில் எண்கண், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ. தொலைவில் அம்மையப்பன் உள்ளது. அங்கிருந்து 6 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
நடை திறக்கும் நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.
கோவிலின் சிறப்பம்சம்:
பெருமாள் கோயில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் அருள்பாலிப்பதும், அவருக்கு எதிரில் கருடாழ்வார் இருப்பதும் வழக்கம்.
திருவிழாவில் மட்டும் கருடவாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், இத்தலத்தில் மட்டும் கருட வாகனமேல் அமர்ந்த கோலத்தில் நித்யமாக அருள்பாலிப்பதால், இது அரிதாகக் காணப்படும் அமைப்பாகும்.
For Pooja contact: ராஜு பட்டாச்சார் - 94433 51528,
ஸ்ரீராம் பட்டாச்சார் - 75980 10348
உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய,
நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…?
இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள்.
For Download : https://i.postimg.cc/28MGKp7G/Miruga-seerisam.png
#thiruvarur #27startemple #trendingpost2025 #WhatsApp #🙏ஆன்மீகம் #ஆன்மீக தகவல்கள் #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🙏🙏ரோகிணி நட்சத்திர கோயில்🙏🙏
ரோகிணி நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - ஸ்ரீ பாண்டவதூத பெருமாள் திருக்கோயில். திருப்பாடகம், காஞ்சிபுரம்.
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.
அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ரோகிணி நட்சத்திரக் கோவில் திருப்பாடகம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம்,கடையநல்லூர்யிலிருந்து 18 கி.மீ. ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
கோவிலின் சிறப்பம்சம்:
கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
For Pooja contact: T.V. ராஜாகுமார் - 94456 13899
உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய,
நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…?
இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள்.
For Download: https://i.postimg.cc/L8S3K2Dh/rohini.jpg
#status #temple #WhatsApp #whatsappstatus #TrendingPost2025
#startemple #ஆன்மீக தகவல்கள் #💐Have a nice day🤩 #🙏ஆன்மீகம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெற கீழே உள்ள Link-ஐ Click செய்யவும் 👇
👉 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🪔🙏 இன்றைய பஞ்சாங்கம் 🙏🪔
📅 19 – கார்த்திகை – விசுவாவசு
📆 05 டிசம்பர் 2025 – வெள்ளிக்கிழமை
🕒 நல்ல நேரம்: 09:15 - 10:15 AM | 04:45 - 05:45 PM
🌞 கெளரி நல்ல நேரம்: 12:15 - 01:15 PM | 06:30 - 07:30 PM
☀️ இராகு காலம்: 10:30 - 12:00 PM
🌗 எமகண்டம்: 03:00 - 04:30 PM
🌿 குளிகை: 07:30 - 09:00 AM
📍 சூலம்: மேற்கு
🌙 பிறை: தேய்பிறை
📖 நாள்: மேல் நோக்கு நாள்
📜 திதி: இன்று அதிகாலை 03:55 வரை பெளர்ணமி, பின்பு பிரதமை
🌟 நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01:32 வரை ரோகிணி, பின்பு மிருகசீரிடம்
🌕 சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
🌅 சூரிய உதயம்: 06:04 AM
💫 இன்று திருமணம், சீமந்தம், புது வீடு குடி புக ஏற்ற நாள் 💐🙏
#Aanmikam #Panchangam #TamilPanchangam #DhinamOruPanchangam #SpiritualIndia #Bhagyam #KalyanJewellers #HinduCalendar #DailyPanchangam #VedicTime #AstrologyPost #PositiveVibes #KarthigaiMonth #FridayVibes #TempleVibes #HinduAstrology #DivineVibes #WhatsAppStatus #Trending2025 #TamilAstrology #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ஜோதிடம் #🙏கோவில் #✡️ராசிபலன் #ஆன்மீக தகவல்கள்
https://www.facebook.com/share/v/1A52kpsszv/
இன்று நாள் இனிது ராசிபலன் 05-12-2025 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #🙏கோவில் #ஜோதிடம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஆன்மீகம் #ஆன்மீக தகவல்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩
🙏🙏🙏அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்🙏🙏🙏
🪔திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா🪔
✨கார்த்திகை 19, வெள்ளிக்கிழமை (05.12.2025)✨
🔷காலை 8.00 மணிக்கு- சாந்தி, திசா மூர்த்தி ஹோமங்கள் யாகசாலை நிர்மாணம்
🔷மாலை 4.30 மணிக்கு- அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், யாகபூஜை, பூர்ணாஹுதி
Good Morning #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும்.
👇👇👇
https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🙏🙏கார்த்திகை நட்சத்திர கோயில்🙏🙏
கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - ஸ்ரீ துங்கபாலம்பிகை சமேத ஸ்ரீ காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,
கஞ்சநகரம், நாகப்பட்டினம்.
மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு.
நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.
அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும்.
அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கார்த்திகை நட்சத்திரக் கோவில் கஞ்சநகரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ.தூரத்தில் பூம்புகார் வழியிலுள்ள கஞ்சாநகரத்தில், மெயின் ரோட்டிலிருந்து அரை கி.மீ. செல்ல கோயில் அமைந்துள்ளது
நடை திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் 5 மணி வரை.
கோவிலின் சிறப்பம்சம்:
சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாரும். 63 நாயன்மார்களில் மானக்குசார் நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்கி அடைந்துள்ளார்.
For Pooja contact: சம்பந்தம் சிவாச்சாரியர் -949874 43351
உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய,
நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா...?
இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள்.
For Download: https://i.postimg.cc/Wp9B1YC2/karthigai.jpg
#status #temple #WhatsApp #whatsappstatus #TrendingPost2025 #startemple
#mayiladuthurai #🙏கோவில் #ஜோதிடம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஆன்மீகம் #ஆன்மீக தகவல்கள்
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெற கீழே உள்ள Link-ஐ Click செய்யவும் 👇
👉 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp
🪔🙏 இன்றைய பஞ்சாங்கம் 🙏🪔
📅 18 – கார்த்திகை – விசுவாவசு
📆 04 டிசம்பர் 2025 – வியாழக்கிழமை
🕒 நல்ல நேரம்: 10:45 - 11:45 AM
🌞 கெளரி நல்ல நேரம்: 12:15 - 01:15 PM | 06:30 - 07:30 PM
☀️ இராகு காலம்: 01:30 - 03:00 PM
🌗 எமகண்டம்: 06:00 - 07:30 AM
🌿 குளிகை: 09:00 - 10:30 AM
📍 சூலம்: தெற்கு
🌙 பிறை: பெளர்ணமி
📖 நாள்: கீழ் நோக்கு நாள்
📜 திதி: இன்று காலை 07:54 வரை சதுர்த்தசி, பின்பு பெளர்ணமி
🌟 நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03:08 வரை கார்த்திகை, பின்பு ரோகிணி
🌕 சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
🌅 சூரிய உதயம்: 06:04 AM
💫இன்று சாமி கும்பிட, பயணம் செய்ய ஏற்ற நாள் 💐🙏
#Aanmikam #Panchangam #TamilPanchangam #DhinamOruPanchangam #SpiritualIndia #Bhagyam #KalyanJewellers #HinduCalendar #DailyPanchangam #VedicTime #AstrologyPost #PositiveVibes #KarthigaiMonth #ThursdayVibes #TempleVibes #HinduAstrology #DivineVibes #WhatsAppStatus #Trending2025 #TamilAstrology #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஜோதிடம் #🙏கோவில்
https://www.facebook.com/share/v/19B4UQxXM6/
இன்று நாள் இனிது ராசிபலன் 04-12-2025 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம்