Chitra arulswamy
ShareChat
click to see wallet page
@227643900
227643900
Chitra arulswamy
@227643900
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
📷நினைவுகள் - { துணைக்கு யாரும் இல்லாமல் இல்லை இசையோ தேநீரோ இயற்கையோ தனிமையோ எதனுடனோ அவளை நிறைத்துக் கொள்ள முடியும் ஆனால் அவள் நெஞ்சம் தேடுவதெல்லாம் அவனை மட்டும் 8IT6ঠা ! { துணைக்கு யாரும் இல்லாமல் இல்லை இசையோ தேநீரோ இயற்கையோ தனிமையோ எதனுடனோ அவளை நிறைத்துக் கொள்ள முடியும் ஆனால் அவள் நெஞ்சம் தேடுவதெல்லாம் அவனை மட்டும் 8IT6ঠা ! - ShareChat
#💖நீயே என் சந்தோசம்🥰 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💖நீயே என் சந்தோசம்🥰 - கள்ளம் கபடமற்ற அவள் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கிறது சொல்லப்படாத ஆயிரம் வலிகளும் ஏமாற்றங்களும் கள்ளம் கபடமற்ற அவள் சிரிப்பின் பின்னால் ஒளிந்திருக்கிறது சொல்லப்படாத ஆயிரம் வலிகளும் ஏமாற்றங்களும் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🚹உளவியல் சிந்தனை - முடிந்தவரை மனிதர்களை மன்னிக்க பழகி கொள்ளுங்கள் அது அவர்களுக்காகவோ அல்லது அந்த தவறுக்காகவோ அல்ல, அமைதிக்காக. நம் U6 முடிந்தவரை மனிதர்களை மன்னிக்க பழகி கொள்ளுங்கள் அது அவர்களுக்காகவோ அல்லது அந்த தவறுக்காகவோ அல்ல, அமைதிக்காக. நம் U6 - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🚹உளவியல் சிந்தனை - ஊமை ஒரு கனவு கண்டான் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்குவதைப்போல. ஊமை ஒரு கனவு கண்டான் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்குவதைப்போல. - ShareChat
#📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
📷நினைவுகள் - பிம்பம் இருள்வந்தால் நிழல் கூடத் துணையாக வராது  ஆனால். நான் கண்களை மூடினால் வரும் அந்த காரிருளிலும் என் மைக்குள் வந்து அமர்ந்து இ கொள்கிறது உன் பிம்பம்! நிழல்கள்தராத துணையை.உன் நினைவுகள் தருகிறது !! பிம்பம் இருள்வந்தால் நிழல் கூடத் துணையாக வராது  ஆனால். நான் கண்களை மூடினால் வரும் அந்த காரிருளிலும் என் மைக்குள் வந்து அமர்ந்து இ கொள்கிறது உன் பிம்பம்! நிழல்கள்தராத துணையை.உன் நினைவுகள் தருகிறது !! - ShareChat
#📷நினைவுகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰
📷நினைவுகள் - னவுகள் சுகமானதென்று Il6o எல்லோருக்கும் தெரியும் . ஆனால் அதுகனமானது சுமப்பவர்க்கு மட்டுமே என்று தெரியும் னவுகள் சுகமானதென்று Il6o எல்லோருக்கும் தெரியும் . ஆனால் அதுகனமானது சுமப்பவர்க்கு மட்டுமே என்று தெரியும் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🚹உளவியல் சிந்தனை - பிறர் வேண்டுமென ரசிக்க பூக்கள் பூப்பதில்லை ೦೦ இயல்பில் மலர்கிறது! தன் நீயும் அப்படியே இருஃ. உன் இயல்பே உனக்கு அழகு! பிறர் வேண்டுமென ரசிக்க பூக்கள் பூப்பதில்லை ೦೦ இயல்பில் மலர்கிறது! தன் நீயும் அப்படியே இருஃ. உன் இயல்பே உனக்கு அழகு! - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🚹உளவியல் சிந்தனை - வழியை ருவாக்கியவனுடய 9 வலி வழிப்போக்கனுக்கு தெரியாது   INSTA SURESH SAMY CREATION வழியை ருவாக்கியவனுடய 9 வலி வழிப்போக்கனுக்கு தெரியாது   INSTA SURESH SAMY CREATION - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
🚹உளவியல் சிந்தனை - குளத்தில் கல் எறிந்தயாரும் வாய்ப்பு இல்லை உப வர்களால் அந்தகுளம் இழந்த அமைதியை! Dய ~exploring @N _ comfort | குளத்தில் கல் எறிந்தயாரும் வாய்ப்பு இல்லை உப வர்களால் அந்தகுளம் இழந்த அமைதியை! Dய ~exploring @N _ comfort | - ShareChat
#🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
🚹உளவியல் சிந்தனை - மழை நீரில் பயணிக்கும் காகிதக் கப்பல் போலத் தான் நமது வாழ்க்கையும்  தெரிந்தும்  என்று போகிறோம் மூழ்கப் கனவுகளைச் சுமந்து கொண்டு ஆசையோடு பயணிக்கிறோம் ! மழை நீரில் பயணிக்கும் காகிதக் கப்பல் போலத் தான் நமது வாழ்க்கையும்  தெரிந்தும்  என்று போகிறோம் மூழ்கப் கனவுகளைச் சுமந்து கொண்டு ஆசையோடு பயணிக்கிறோம் ! - ShareChat