🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾
உங்கள் இல்லத்தில்
செல்வம் பொங்கட்டும்,
மகிழ்ச்சி பொங்கட்டும்,
ஆரோக்கியம் பொங்கட்டும்.
இந்த பொங்கல்
உங்கள் வாழ்க்கையில்
புதிய நம்பிக்கையும்
நல்ல தொடக்கமும் தரட்டும்.
🌞 தை பிறந்தால் வழி பிறக்கும் 🌞
என்ற நம்பிக்கையுடன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். #💞Feel My Love💖