எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
"மலை வளமே, மண் வளம்"
மலைகளின் மாநாடு
நாள்: 27-09-2025 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: வள்ளலார் திடல், தருமபுரி.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள் நிதி அளிக்க 👇:
https://donate.naamtamilar.org/mountains_conclave.html #seeman speech #🙋♂ நாம் தமிழர் கட்சி #seeman mass speech #புரட்சியாளன் சீமான் #🐅🐅seeman🐅🐅NTK