கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு ஏராளமான உயிரி இழப்புகளை
இதற்கு நரேந்திர மோடி ஜி ராகுல் அவர்கள்
இவர்களிடத்திலிருந்து என்னதான் பதில் நான் எத்தனை முறை கூறி விட்டேன்
இவர்கள் கட்சியில் சேர்ந்திருக்கும் பத்து சதவீத மக்கள் என்றால் வறுமை நாள் வரும் மக்கள் எத்தனை சதவீதம்
எனக்குத் தெரிந்தது இந்தியாவில் மக்களுக்கான முன்னேற்றம் செலவு மிக மிக....
ஆனால் அற்பமான வீண் செலவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்திய மக்கள் வறுமையில் இவர்கள் அற்பமான எண்ணமும் செயலும் அனைத்து மக்களுக்கும் திண்டாட்டமே
தலைவன். சாதாரண எளிமையான உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் நல்ல மனிதரை தேர்ந்தெடுங்கள் நாடு நல்லா இருக்கும் எண்ணமும் நல்லா இருக்கும்
#நன்றி ☝️