என் நாடு என் மக்கள் என் நாட்டு மக்களுக்கு பெருமையை சேர்த்த எளிய குடும்பத்தில் பிறந்து சாதனை படைத்த தந்தை
நாயகன்
இன்று அவர் பிறந்த நாள்🙏
#apj
நான் சொல்றேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் யாரும் குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் என்ன நடக்கும்
அற்ப விசுவாசிக்கு கழுத்தெல்லாம்
அப்பாவி மக்கள் எத்தனை அவர்கள் அறியாமையால் குழந்தையிலிருந்து பெரியோர்கள் வரை மிகவும் வேதனை அளிக்கிறது
இதுவரைக்கும் இதற்கு கடுமையான சட்டம் என்னதான் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது
இந்தியாவின் கஜானா காலி செய்வதற்கென்று இவர்கள் நாற்காலிக அமர்ந்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்
சம்பவம் நடந்தவுடன் அறிவிப்பு தெரிவிக்கிறார்கள் இவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு என்று அத்துடன் முடிவடைகிறது
நான் கேட்கிறேன் உங்களுக்கெல்லாம் எதற்கு ஐயா
இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா என்று
#🙏
இன்றைய அரசியல் ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் நாற்காலியில் அமர்ந்து கொண்டு எவ்வித உழைப்பு இல்லாமல் அவர்கள் கொள்ளை அடித்த மன்னிக்கவும் திருடிய.வாரிசு தலைமுறையில் சொகுசு வாழ்க்கை காண்கிறார்கள்
இதற்கெல்லாம் முக்கியத்துவம் ரவுடிசம் அடியார்களை வைத்துக்கொண்டு பணம் என்ற பலத்தை வைத்துக்கொண்டு
இவர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம் தீட்டுகிறார்களே
தண்டனை கடுமையாக்கப்படாதல்தான் திட்டத்திற்கு வழி வகுக்குறார்கள்
#நன்றி #🙏
இன்று கொடுத்திருக்கும் அறிக்கையில் நரேந்திர மோடி ஜி அவர்கள் சிறுதானியங்கள் நம் நாட்டில் விளைச்சலை அதிகரிப்பது குறித்து மிகவும் வரவேற்கத்தக்கது
கீழே இருக்கும் படத்தை பார்த்தீர்களா நல்லா இருக்கா
ஆனால் விவசாயிகளுக்கு ஏற்ற தக்க பலன் கிடைப்பது இல்லையே நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்
இதற்கு அரசு முறையில்எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அப்பாவி மக்கள் நிலைமை மிகப் படும் மோசம்
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் வெங்காயத்தைக் கொண்டு வந்து டிராக்டர் மூலம் விலைக்குப் போகாததால் எல்லாம் கீழே வீணாக கொட்டு விட்டு செல்கின்றனர் அவர்களுக்கு உழைப்புக்கேற்ற மதிப்பில்லையே மிக மதிக்க வேண்டிய மாமனிதர்கள் அவர்கள்
மேலிடத்தில் நடவடிக்கை சரியாக இருந்தால் நம் நாடு இந்தியா.......
#🙏
தான் யார் என்று அறியாமல் பிறரை எளக்காரமாக என்னும் எண்ணம்
இந்தியாவில் சமம் என்ற அறிக்கையில் தான்
இந்தியாவில் எல்லாம் அறிந்தும் இன்னும் பின்னோக்கியே இன்னும் மூடநம்பிக்கையில்
அதை சாதகமாக பயன்படுத்திக் சில கூட்டம்
இது பள்ளிகளில் இருந்து வழி முறைப்படுத்த வேண்டும் இளைஞர் மத்தியில் பாடம் நடத்தினால் போதாது வழிமுறைக்கு சில நடைமுறை எண்ணங்களும் நம் நாட்டின் வளர்ச்சி முறைக்காக
சில கூட்டங்கள் இதற்காக அர்ப்பமாகத்தான் எண்ணுவார்கள்
#நன்றி